05/06/2026
நாளை 06.06.2026 சனிக்கிழமை
திருவாரூரில் மின் தடை
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் தடை
காலை 09:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை
திருவாரூர் கடைவீதி, தெற்குவீதி, புதுதெரு, சேந்தமங்களம், கொடிக்கால்பாளையம், விஜயபுரம், வாளவாய்கால், மேட்டுப்பாளையம், K.T.R Estate, மதுராநகர், தஞ்சைசாலை, விளமல், மாங்குடி, கூடுர், முகந்தனூர், அம்மையப்பன், மாவூர், காட்டூர், பவித்திரமாணிக்கம், அகரதிருநல்லூர், திருகண்ணமங்கை, பெரும்பண்ணையூர், கொரடாச்சேரி,வடக்கு வீதி, மடப்புரம், ஆண்டாள்தெரு, நெய்விளக்குதோப்பு, E.B காலனி, E.V.S. நகர், தென்றல் நகர், ராமநாதன் நகர், கேக்கரை, மருதபட்டினம், அடியக்கமங்களம், சேமங்களம், நீலாப்பாடி கிடாரங்கொண்டான் மின்விநியோகம் இருக்காது.