Thiruvarur Inbox

Thiruvarur Inbox Independent Hyper-Local News Hub for Thiruvarur

திருவாரூரில், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
30/08/2024

திருவாரூரில், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட வணிகவரித் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.1.4...
30/08/2024

திருவாரூா் மாவட்ட வணிகவரித் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

29/08/2024

திருவாரூர் மாவட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆட்சி திராவிட நாயகனின் ஆட்சி - அமைச்சர் டி.ஆா்.பி. ராஜா.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!
22/08/2024

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!

திருவாரூா் மாவட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி 70% பணிகள் நிறைவடைந்ததாக அமைச்சர் தகவல். உங்கள் கருத்து என்ன?..
22/08/2024

திருவாரூா் மாவட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி 70% பணிகள் நிறைவடைந்ததாக அமைச்சர் தகவல். உங்கள் கருத்து என்ன?..

படிப்பைப் போன்று விளையாட்டுக்கு முக்கியதுவம் அளிக்க வேண்டும்! - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணவர்களிடையே பேச்சு...
21/08/2024

படிப்பைப் போன்று விளையாட்டுக்கு முக்கியதுவம் அளிக்க வேண்டும்! - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணவர்களிடையே பேச்சு !

திருவாரூர் அருகே நடந்த பெண் கொலையின் அதிர்ச்சி பின்னணி!
20/08/2024

திருவாரூர் அருகே நடந்த பெண் கொலையின் அதிர்ச்சி பின்னணி!

திருவாரூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் கொடூர கொலை! மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் போலீசார் தீவிர விசாரணை!
19/08/2024

திருவாரூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் கொடூர கொலை! மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் போலீசார் தீவிர விசாரணை!

Address

Thiruvarur

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvarur Inbox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share