தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக

  • Home
  • India
  • Thoothukudi
  • தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வீழ்வது நாமாக இருப்பினும்...வாழ்வது தமிழாக இருக்கட்டும்... தமிழ்நாடு வாழ்க...

06/08/2025
06/08/2025

9.69% ஆக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19% ஆக உயர்ந்துள்ளது
இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிடாத அபரிமிதமான வளர்ச்சி

06/08/2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, ஊட்டச்சத்து, வளர்ச்சி குறைபாடுகள் கண்காணிக்கும் முறைகள் குறித்து இரண்டு நாட்கள் நடைபெறும் பயிற்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து போது.

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Thoothukudi Chief Minister of Tamil Nadu

06/08/2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த 3 நாள் நடைபெறும் கருத்தரங்கினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய போது.

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Thoothukudi Chief Minister of Tamil Nadu

06/08/2025

புனித பனிமய மாதாவின் 443 ஆம் ஆண்டு திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Thoothukudi Chief Minister of Tamil Nadu

06/08/2025

இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நோக்கத்துடன் தமிழ்நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திராவிட நாயகர் மாண்புமிகு கழகத் தலைவர் M. K. Stalin அவர்களை விமான நிலையத்தில் வரவேற்ற போது.

Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Thoothukudi Chief Minister of Tamil Nadu

06/08/2025

Address

Thoothukkudi
Thoothukudi

Telephone

+919342359699

Alerts

Be the first to know and let us send you an email when தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share