ARAL BJP

ARAL BJP Its official Page of ARALVOIMOZHI BJP

05/02/2024

💥💥💥💥🔥🔥🔥

கன்யாகுமரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதையும், அதனால் ஏற்படும் சாலை விபத்துகள...
29/01/2024

கன்யாகுமரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதையும்,

அதனால் ஏற்படும் சாலை விபத்துகளினால் உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி...

கன்யாகுமரி மாவட்ட பாஜக சார்பில் #நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் திரு. #தர்மராஜ் அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

#நாள் : 31.01.24, புதன்கிழமை மாலை 4 மணி.

#சிறப்புரை:

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. #பொன்_இராதாகிருஷ்ணன் அவர்கள்.

நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.M.R. #காந்தி ஐயா அவர்கள்.

மாநில செயலாளர் திருமதி. #மீனாதேவ் அவர்கள்.

அனைத்து அணி/பிரிவு மாநில, மாவட்ட, மண்டல், கிளை நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பாஜக தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம்.

25/01/2024

எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள, திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பரவலாக அறியப்பட்டவர்கள், இன்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறேன்.

இன்றைய ஆர்ப்பாட்டம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும் மூன்றாவது ஆர்ப்பாட்டமாகும். இதனை நான் பெருமையாகவே கருதுகிறேன்.

தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என்பதை மறந்துவிட்டு, திமுகவின் செய்தித் தொடர்பாளர் போல் நடந்து கொள்ளும், வெங்காயத்தின் முதல் அடுக்கான இவர்களின் உண்மை நிலைப்பாடு குறித்த சில எடுத்துக்காட்டுகள் இதோ.

பத்திரிக்கையாளர்கள் வேஷம் போட்ட இந்த சில திமுக அடிவருடிகளால், இனியும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கை முடிவு செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மக்கள் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன். அதே நேரத்தில், ஆளும் திமுக அரசை மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படுபவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத் துறைக்கே அவமானம்.

மாநில தலைவர்
திரு.

14/01/2024

DMK FILES PART 3

முக்கடலும் சங்கமிக்கும் கன்யாகுமரியில் மக்கள் யாத்திரையாம் என் மண்! என் மக்கள்! யாத்திரை நடைபெற உள்ளது . மாநிலத் தலைவர்,...
15/08/2023

முக்கடலும் சங்கமிக்கும் கன்யாகுமரியில் மக்கள் யாத்திரையாம் என் மண்! என் மக்கள்! யாத்திரை நடைபெற உள்ளது . மாநிலத் தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், மக்கள் விரும்பும் தலைவர் திரு. K.Annamalai அவர்களின் கருத்தை வலு சேர்த்திட அனைவரும் அணி திரண்டு வாரீர் என அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் .

கன்யாகுமரி சட்டமன்ற தொகுதியின் யாத்திரை நாள் : 18/ 08/ 2023

நேரம் : மாலை 4 மணி

துவங்கும் இடம் : கன்யாகுமரி

தெருமுனை பிரச்சாரம் : கொட்டாரம் சந்திப்பு .
இவன்
கன்யாகுமரி சட்டமன்ற பாஜக .

11/08/2023

#தலைவரு நிரந்தரம்!

#மோடி #🔥🔥🔥🔥

04/08/2023
26/07/2023

யார் யார்??? முழு வீடியோ

வெளியீடு

1. 3000 கோடி ஊழல் – ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிடெட்

2 . போக்குவரத்து துறையில் 2000 கோடி ஊழல் .

3 . TNMSCயில் 600 கோடி ஊழல் .



#அன்புடன்_அண்ணாமலை

16/07/2023

போர்க் குணத்தோடு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று களம் கண்டிருக்கும் தலைவர் அண்ணாமலை அவர்களின் கரங்களை நல்லதை நாடுகிற வாக்காளர்கள் வலுப்படுத்த வேண்டும் - தமிழருவி மணியன் அவர்கள்

14/06/2023

37 வயதில் 75 ஆண்டுகால திராவிடத்தை அரசியலில் கதற வைத்துக் கொண்டிருப்பவர்

🔥..அண்ணாமலை..🔥

#அண்ணாமலை_என்னும்_ஆளுமை

அப்புறம் என்னதலைவர் தெளிவா சொல்லிட்டார்K.Annamalai பொத்திகிட்டு உங்க கட்சி வேலைய பாருங்க
13/06/2023

அப்புறம் என்ன
தலைவர் தெளிவா சொல்லிட்டார்
K.Annamalai
பொத்திகிட்டு உங்க கட்சி வேலைய பாருங்க

04/06/2023

வருங்கால தமிழகமே!!✍️2️⃣0️⃣2️⃣6️⃣
இளைஞர்களின் எதிர்காலமே🔥

தமிழக அரசியலில் 60 ஆண்டு கால திராவிட கட்சிகளை அலற விடும் ஒரே தலைவன் அண்ணாமலை அண்ணா !!

28/05/2023

தமிழ்நாட்டின் பாரம்பரிய செங்கோலை மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி.!

| | | | | | |

27/05/2023

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோலை பிரதமர் திரு. அவர்களிடம் ஒப்படைத்தார்கள் ஆதீனம்கள்

தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் நடைபெற்ற  பாரதிய ஜனதா கட்சியின் முதுகெலும்பாக விளங்கும் கிளை தலைவர்களை கௌரவிக்கும்...
22/05/2023

தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் முதுகெலும்பாக விளங்கும் கிளை தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் தோவாளை கிழக்கு ஒன்றிய திருப்பதிசாரம் சக்தி கேந்திரத்திற்கு உட்பட்ட கிளை தலைவர்களை s கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆரல் பேரூர் தலைவர் திரு .P.நரேந்திர குமார் Naren Kumar கலந்து கொண்டு 96- வது கிளை தலைவர் திரு.ரஞ்சித் அவர்களையும் 97-வது கிளை தலைவர் திரு. விஷ்ணு அவர்களையும் 98-வது கிளைத்தலைவர் திரு.ஶ்ரீ குமார் அவர்களையும் 99 - வது கிளை தலைவர் திரு. முத்துகுமார் அவர்களையும் 100 - வது கிளைத் தலைவர் திரு.ஹரிஹரன் அவர்களையும் அனைத்து கிளை தலைவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று அவர்கள் இல்லத்தில் கொடியேற்றி வைத்து மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பி தந்த வாழ்த்து கடிதத்தை கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருப்பதிசாரம் சக்தி கேந்திர பொறுப்பாளர் திரு.சுப்ரமணியபிள்ளை திருப்பதிசாரம் பஞ்சாயத்து பாஜக தலைவர் திரு.குமார் மற்றும் தோவாளை கிழக்கு ஒன்றிய பிரச்சார பிரிவின் செயலாளர் திரு.லெட்சுமணன்
அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

21/05/2023

பாரதத்திற்காக ஒன்று கூடிட, ஊழல் பெருச்சாளிகளை எதிர்த்திட #நாகராஜா_திடலுக்கு #அண்ணாமலையார் அழைக்கிறார். ஜூன் 4 மாலை 4 மணி.
#அண்ணாமலை
#குமரிசங்கமம்

16/05/2023

Address

Thovalai
629301

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARAL BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARAL BJP:

Share