19/06/2025
கல்லாலமரம் = கல்வி ஆலமரம்.
ஞானமடைந்த நிலை = எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்த நிலை.
72000நாடி > தசநாடி> 3 நாடி> குரு நாடி🎯
நெருப்பாறு மயிர்பாலம் தாண்டி அமிர்தநிலை = மதி அமிர்தம் = அமிர்த லிங்கம்
6 ஆதாரம், ஏழாவது
ஆயிரம் இதழ் தாமரை தரிசனம்.
வியாசர் கட்டு > நாராயணர்...
தமிழ் சித்தர்கள் > முருகன்> சிவன் பார்வதி
பராபரன், பராபரை இரண்டுக்கும் பாலமாம்.... திருக்கல்யாணம்...
எருமை விருட்சம், செங்கற்றாழை, நீலக் கொடி வேலி, முப்பூ, குரு, குரு மருந்து...
சரிதை
கிரியை
யோகம்
ஞானம்
வாதம்
வைத்தியம்
மாந்திரீகம்
வானசாத்திரம்
தந்திரயோகம்
ரசவாதம்...
தத்துவம் 96 =
ஆயக்கலைகள் 64 (சூரிய+சந்திர+அக்கினி) + பல்கலைகள் 32 = 96 + ஈராறு தலம் (12)
=108.
மனதை புத்திக் குகையில் செலுத்த அறிவு துலக்கமாகும். பேரறிவு பிரகாசிக்கும்.
இறுதியாக மகார விஞ்சை, தந்தைக்கு கற்பித்தவர் உங்களுக்கும் கற்பிப்பார்.
பிரணவம்+ பஞ்சாட்சரம்
உங்களுக்கு உதவும்.
ஆறெழுத்தும், எட்டெழுத்தும் விளங்கும்.
எட்டுக்கும் இரடண்டுக்கும் தெளிவு பிறக்கும்.
(எட்டு >ஏணி>வேதாந்த சாரம்)
(இரண்டு> பராபரன்- தெற்கு, காலன் & பராபரி-காளி வடக்கு நிலை)
விந்து = மதி அமிர்த பராபரன் நிலை.
சுரோணிதம்= பராபரி நிலை (சூரியன்= ( வெப்பம்)
தீட்டு = புத்தியை தீட்டு.
முயற்சி திருவினையாக்கும்.
ஈராறு தலங்கண்டோன் அவனே ஞானி.
சுயமாக முயன்று வீடுபேறு>பூரணம் (புராணம் அல்ல)>கைலாசம்>வைகுந்த லோகம்> முக்தி>...>சுவர்க்கம்>ஞானமடைய வாழ்த்துக்கள்.