Nathankinaru

Nathankinaru This place is suituated west about 13km from tiruchendur. this village is named as nathankinaru and 500 people live here.

04/06/2026

இன்றைய தினம்
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறந்து காலை உணவு சமயத்தில் முன்னாள் மாணவ மாணவிகளின் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு உணவு சேர்த்து வழங்கப்பட்டது
குழந்தைகள் சாப்பிடும் அந்த அழகான தருணத்தை காண ஒரு மகிழ்வான நேரம்...😊

04/06/2026

இன்றைய தினம்
காலையில் பள்ளி குழந்தைகளை மாணவர் சேர்க்கை நடைபெற்ற இடத்திலிருந்து அழைத்து வர முதல் நாள் ஆகிய இன்றைய தினம் ஒரு வண்டி சரியான முறையில் ஏற்றி வர காலதாமதம் ஆகிவிடும் என்ற காரணத்தினால் மற்றும் ஒரு வண்டியும் குழந்தைகளை ஏற்றி வரும் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது
குழந்தைகளை ஏற்றி வந்து நமது பள்ளி வாயிலில் தலைமை ஆசிரியர் அவர்கள் வரவேற்க பள்ளிக்கு உள்ளே செல்லும் மாணவ மாணவிகள்...

04/06/2026

புதிதாக இன்று சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் பரிசு பொருள் வழங்கி வகுப்பறைக்குள் வரவேற்கும் அழகான காணொளி..

31/05/2026

இன்று
பௌர்ணமி குத்துவிளக்கு பூஜை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக நடந்தது...

05/02/2026

Address

Nathankinaru
Tiruchchendur
628205

Alerts

Be the first to know and let us send you an email when Nathankinaru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nathankinaru:

Share