Chendur Times

Chendur Times The Most Social Media Name in Powerful Thoothukudi District | Tiruchendur Local News.
(1)

தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி மாணவா் தோ்வு.        +++++---------++++++---------...
18/09/2025

தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி மாணவா் தோ்வு.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

🥁 குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில், தசரா பெரும் திருவிழா - 2025...
18/09/2025

🥁 குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில், தசரா பெரும் திருவிழா - 2025.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்.உடன்குடியில் தலா, 660 மெகாவாட் தி...
17/09/2025

உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்.

உடன்குடியில் தலா, 660 மெகாவாட் திறனில், இரண்டு அலகுகள் உடைய அனல்மின் நிலையத்தை, ரூ.13,076 கோடியில் மின்வாரியம் அமைத்து வருகிறது. 2012-ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில். கட்டுமான பணிகள், கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உடன்குடி மின்நிலையத்துக்கு நிலக்கரி எடுத்து வருவதற்காக, உடன்குடி கடற்கரையில் இருந்து கடலில், 7 கி.மீ., தூரத்துக்கு நிலக்கரி முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.

மின்நிலையத்தின் கட்டுமான பணிகளை, மத்திய அரசின் பிஎச்இஎல் நிறுவனம் மேற்கொள்கிறது. 2021 - 22ம் ஆண்டில் மின்னுற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகள் முடிக்கப்படாததால் திட்டமிட்டபடி மின்னுற்பத்தியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந் நிலையில், கடந்த செப்.11-ம் தேதி உடன்குடி மின்நிலையத்தின் முதல் அலகில், சோதனை மின்னுற்பத்தி துவங்கியுள்ளது. அப்போது, 87 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டது. இந்த மின்சாரம், மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் பல தொழில்நுட்ப சவால்களை கடந்து, தொடர் முயற்சியின் காரணமாக சோதனை மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சோதனை செய்த போது 10 தொழில்நுட்ப இடர்பாடுகள் கண்டறியப்பட்டு, அவை சரி செய்யப்பட்டது. தற்போது, கனரக உலை எண்ணெய் பயன்படுத்தி, மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. கப்பலில் இருந்து முனையத்துக்கு நிலக்கரி எடுத்து வருவதற்கான அமைப்பு ஏற்படுத்தும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

வணிக மின்னுற்பத்தியை தொடங்க திட்டமிட்டபடி அனைத்து அலகுகளில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒரு மின்நிலையம் முழு திறனில், 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மின்னுற்பத்தி செய்தபின், வணிக மின் உற்பத்தி துவங்கியதாக அறிவிக்கப்படும். எனவே, உடன்குடியில் சோதனை பணிகளை விரைவாக முடித்து, இந்தாண்டு இறுதிக்குள் வணிக மின் உற்பத்தி துவக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

ஆறுமுகநேரி அருகே ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைத் திருட்டு, கிளீனா் கைது; 4 போ் தலைமறைவு.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்ட...
17/09/2025

ஆறுமுகநேரி அருகே ஆம்னி பேருந்தில் 50 பவுன் நகைத் திருட்டு, கிளீனா் கைது; 4 போ் தலைமறைவு.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சோ்ந்தவா் அபுதாஹிா் (48). இவா் காயல்பட்டினத்தில் ஆா்டரின் பேரில் தங்க நகைகள் வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் சென்னை மண்ணடியில் நகை வியாபாரம் செய்யும் ஆரிப் என்பவா் 50 பவுன் நகைகளை நெல்லை டவுனில் உள்ள தனது உறவினா் செய்யது முகைதீனுக்கு சொந்தமான கடைக்கு கொடுப்பதற்காக கடந்த செப்.8ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூா் வந்த ஆம்னி பேருந்தின் ஓட்டுநா் தட்டாா்மடம் பகுதியைச் சோ்ந்த சிவபாலனிடம் கொடுத்து, அதனை காயல்பட்டினம் அபுதாஹிரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளாா்.

ஆம்னி பேருந்தில் மாற்று ஓட்டுநரான சுப்பையாவும், கிளீனராக வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரம் கிங்காலனியைச் சோ்ந்த மகேஷும் பணியில் இருந்தனா். இந்நிலையில் செப். 9ஆம் தேதி காலை ஆத்தூா் அடுத்த சாகுபுரத்திற்கு ஆம்னி பேருந்து சென்ற போது, மகேஷ் தனது குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லாததால் தன்னுடைய மனைவி, தூத்துக்குடி மருத்துவமனைக்கு செல்வதற்காக காரில் வருவதாக கூறி இறங்கியுள்ளாா்.

ஆறுமுகனேரிக்கு வந்த பேருந்தில் நகையை வாங்குவதற்காக அபுதாஹிா், ஓட்டுநா் சிவபாலனிடம் கேட்ட போது, அங்கு நகைப் பையை இல்லாததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அபுதாஹிா் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநா்கள், அதில் பயணம் செய்த பயணிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அந்த பேருந்தில் வந்த கிளீனா் மகேஷ் நகைப் பையுடன் தலைமறைவானது தெரிந்ததையடுத்து, 3 நாள்களுக்கு பிறகு போலீஸாா் அவரை பிடித்தனா். அவரிடம் இருந்து 23 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

விசாரணையில், தன்னுடைய நண்பா்களான தட்டாா் மடம் வைரவன் புதுக்குடியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் முனி பாண்டி (30), ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சோ்ந்த பரமசிவம், சுரேஷ், நெல்லை ஆழிகுடியைச் சோ்ந்த முருகன் ஆகியாருடன் நகையை பங்கிட்டுக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய நண்பா்களான 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா். தொடா்ந்து மகேஷை திருச்செந்தூா் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனா்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

16/09/2025

திருச்செந்தூர் முருகன் கோவிலில், பெண் பக்தருக்கு தொந்தரவு செய்த ஆணுக்கு கம்பால் பாடம் கற்பித்த துணிச்சல் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

🚇 ஆயுத பூஜை, தீபாவளி சிறப்பு ரயில்கள்: நாளை முன்பதிவு தொடக்கம்!         +++++---------++++++----------++++++---------+++...
16/09/2025

🚇 ஆயுத பூஜை, தீபாவளி சிறப்பு ரயில்கள்: நாளை முன்பதிவு தொடக்கம்!

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

🚇 பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் நாளை விருதுநகர் - திருச்செந்தூர் இடையே ரத்து!.       +++++---------++++++-----...
16/09/2025

🚇 பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் நாளை விருதுநகர் - திருச்செந்தூர் இடையே ரத்து!.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

🔥இன்னும் 7 நாட்களில்..             +++++---------++++++----------++++++---------++++++தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்...
16/09/2025

🔥இன்னும் 7 நாட்களில்..

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

தூத்துக்குடியில் செப்.18ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல். +++++---------++++++-...
16/09/2025

தூத்துக்குடியில் செப்.18ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடுத்த ஆண்டு டிசம்பரில் செயல்பட துவங்கும் - இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!          +++...
15/09/2025

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடுத்த ஆண்டு டிசம்பரில் செயல்பட துவங்கும் - இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியல் காணிக்கையில் ரூ.39.36 லட்சம் வருவாய்.         +++++---------++++++-------...
14/09/2025

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியல் காணிக்கையில் ரூ.39.36 லட்சம் வருவாய்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

🚇 தசரா, தீபாவளியையொட்டி மைசூரு - நெல்லை இடையே சிறப்பு ரெயில்.
14/09/2025

🚇 தசரா, தீபாவளியையொட்டி மைசூரு - நெல்லை இடையே சிறப்பு ரெயில்.

Address

Mela Maada Veethi
Tiruchendur
628205

Alerts

Be the first to know and let us send you an email when Chendur Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chendur Times:

Share