திருச்செங்கோடு-News

திருச்செங்கோடு-News Tiruchengode News

மருத்துவ உதவி தேவை .  திருச்செங்கோடு கரட்டுபாளையத்தில் உள்ள. உழவன் பேக்கரி விஜய். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். ந...
05/08/2025

மருத்துவ உதவி தேவை .

திருச்செங்கோடு கரட்டுபாளையத்தில் உள்ள. உழவன் பேக்கரி விஜய். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். நடு முதுகு தண்டில். புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த பின்பு. இடுப்புக்கு கீழ் பகுதிஇரண்டு கால்களும். செயல் இழந்து விட்டது. எனவே. அவர் மேற்கொண்டு சிகிச்சைக்காக. உதவிக்கரங்களை நாடி உள்ளார். உங்களால் முடிந்த உதவியை. வழங்குமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம். அவர்களை நேரடியாக தொடர்புகொள்ள.

மனைவி பிருந்தா.
97903 23353
9952903074

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திருமதி.சு. விமலா, இ.கா.ப., அவர்கள் இன்று (21.07.2025) பொறுப்பேற்றுக் கொண்டார்.   ...
21/07/2025

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திருமதி.சு. விமலா, இ.கா.ப., அவர்கள் இன்று (21.07.2025) பொறுப்பேற்றுக் கொண்டார்.





திருச்செங்கோட்டில் நான்கு நாட்களுக்கு swiggy zomato ஆன்லைன் ஆர்டர்களுக்கு டெலிவரி இல்லை. திருச்செங்கோடு ஹோட்டல் உரிமையாள...
17/07/2025

திருச்செங்கோட்டில் நான்கு நாட்களுக்கு swiggy zomato ஆன்லைன் ஆர்டர்களுக்கு டெலிவரி இல்லை. திருச்செங்கோடு ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு ...

திருச்செங்கோட்டில் மின் தடை அறிவிப்பு நாள்: 15.07.2025 - செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைமின்விநியோகம் இர...
14/07/2025

திருச்செங்கோட்டில் மின் தடை அறிவிப்பு
நாள்: 15.07.2025 - செவ்வாய்க்கிழமை
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின்விநியோகம் இருக்காது...

நாமக்கல் மாவட்டத்தில் புதிய ஆட்சித் தலைவராக திருமதி துர்கா மூர்த்தி இ.ஆ.ப.,
27/06/2025

நாமக்கல் மாவட்டத்தில் புதிய ஆட்சித் தலைவராக திருமதி துர்கா மூர்த்தி இ.ஆ.ப.,

திருச்செங்கோடு நகராட்சி தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து உள்ள அனைத்து நல் உள்...
27/06/2025

திருச்செங்கோடு நகராட்சி தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருச்செங்கோடு நகராட்சி பணியாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்...

தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட 9 புதிய கட்டுபாடுகள் என்னென்ன?
22/05/2025

தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட 9 புதிய கட்டுபாடுகள் என்னென்ன?

Address

Tiruchengode
637211

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருச்செங்கோடு-News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share