09/01/2026
திருச்சி சரக டி.ஐ.ஜியாக இருந்து மீண்டும் திருச்சி மத்திய மண்டல ஐஜியாக இன்று பொறுப்பேற்ற ஐஜி பாலகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன்.
திருச்சி மற்றும் கோவையில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
Welcome sir....