PNR Creations Tamil

PNR Creations Tamil DM for Paid Promotions & Collaborations
“அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல..
அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை.”
(2)

இன்று எங்களுக்கு 7th Wedding Anniversary 💐🥰 ,ஒரு வாழ்த்து சொல்லுவிங்களா உறவுகளே..!
12/09/2025

இன்று எங்களுக்கு 7th Wedding Anniversary 💐🥰 ,ஒரு வாழ்த்து சொல்லுவிங்களா உறவுகளே..!

A simple shopping day became special meeting my fan girl 🥹💖
12/09/2025

A simple shopping day became special meeting my fan girl 🥹💖

தேனி ஆனந்தம் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் , திண்டுக்கல்
11/09/2025

தேனி ஆனந்தம் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் , திண்டுக்கல்

Madurai Airport
06/09/2025

Madurai Airport

Spicejet Flight ✈️ பற்றி உங்கள் கருத்தை தவறாமல் பதிவு செய்யவும்.இன்று எனக்கு நடந்த அனுபவத்தை உங்களிடம் பதிவு செய்ய விரும...
05/09/2025

Spicejet Flight ✈️ பற்றி உங்கள் கருத்தை தவறாமல் பதிவு செய்யவும்.

இன்று எனக்கு நடந்த அனுபவத்தை உங்களிடம் பதிவு செய்ய விரும்புகிறேன்.

என் மச்சான் Emergency Leave-ல் 10 நாளைக்கு முன்பு துபாயில் இருந்து திருச்சிக்கு வந்தார், தன் வேலையை முடித்துவிட்டு அவசரமாக துபாய்க்கு செல்லவேண்டிய சூழ்நிலையில் மதுரையில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் 12.20 PM புறப்பட்டு 14.45 PM தரை இறங்கவிருந்த நிலையில் நாங்கள் 9.30 AM அளவில் மதுரை விமான நிலையத்திற்கு சென்று நுழைவு வாயிலில் செக்யூரிட்டி அனுமதிக்காத நிலையில்தான் தெரிய வந்தது விமானம் 5.40 Hours தாமதம் என்று.

Spicejet Office-ல் கேட்டால் பொறுப்பில்லாத பதில், ஏன் எங்களுக்கு முன்னாடியே தெரிவிக்கவில்லை என்று கேட்டால்,நாங்கள் ஏற்கனவே தெரியபடுத்திவிட்டோம் என்று கூறினர்
வெய்ட் பண்ணுக இல்லையென்றால் உங்க டிக்கெட்டை கேன்சல் செய்யுங்கள் என்று அசால்டாக கூறுகின்றனர்.

எனக்கு 8 வருஷம் முன்பே இதேபோல் அனுபவம் உண்டு அதனால் பல வருடமாக இந்த விமானத்தில் பயணிக்காமல் இருந்தேன், பல வருடங்கள் மாறினாலும் இந்த விமானத்தின் சேவை முறைகள் மட்டும் மாறவில்லை..🤦‍♂️

எங்களுக்கு இன்னிக்கு 11வது திருமண நாள்,ஒரு வாழ்த்து சொல்லுவிங்களா..!🥰🙏💐
05/09/2025

எங்களுக்கு இன்னிக்கு 11வது திருமண நாள்,ஒரு வாழ்த்து சொல்லுவிங்களா..!🥰🙏💐

அண்ணன் தம்பி பாசம்னா இப்படித்தான் இருக்கணும் 🥰 ராம் மற்றும் லக்ஷ்மணன்
03/09/2025

அண்ணன் தம்பி பாசம்னா இப்படித்தான் இருக்கணும் 🥰 ராம் மற்றும் லக்ஷ்மணன்

உன்னை பார்த்த பின்புதான் கருப்பு என் இஷ்டக்கலரா ஆனது 🖤🥰    🖤
03/09/2025

உன்னை பார்த்த பின்புதான் கருப்பு என் இஷ்டக்கலரா ஆனது 🖤🥰 🖤

Lunch at Green Park Hotel, Dindigul
30/08/2025

Lunch at Green Park Hotel, Dindigul

30/08/2025

எங்க ஊரு விநாயகர் ஊர்வலம் 🥰

இன்னிக்கு என் தங்கச்சி Marriage Function-ல எடுத்த போட்டோ..🥰
28/08/2025

இன்னிக்கு என் தங்கச்சி Marriage Function-ல எடுத்த போட்டோ..🥰

Namma Priya’s Redimates🥰
26/08/2025

Namma Priya’s Redimates🥰

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when PNR Creations Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share