Business Trichy

  • Home
  • Business Trichy

Business Trichy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Business Trichy, News & Media Website, .

15/08/2025

2025-ம் ஆண்டு தமிழ்ச் செம்மல் விருது ! அழைப்பு விடுத்த திருச்சி கலெக்டர் !

அங்குசம் - யாவரும் கேளீர் ஆண்டு நிறைவு விழா (ம) சாதனை மனிதர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழாவின் முழு நிகழ்வு...🤩🥳🥰😍Watc...
01/08/2025

அங்குசம் - யாவரும் கேளீர் ஆண்டு நிறைவு விழா (ம) சாதனை மனிதர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழாவின் முழு நிகழ்வு...🤩🥳🥰😍

Watch Full Program👇
▶️ https://youtu.be/26dpLYS3iLg?si=Eb1k-Ib9xyK7fOHz

யாவரும் கேளீர் ஆண்டு விழாவில் முழங்கிய கலைக் காவேரி கல்லூரி மாணவர்களின் பறையிசை !🎤🥁🎶Watch Full Video 👇▶️ https://youtu.b...
29/07/2025

யாவரும் கேளீர் ஆண்டு விழாவில் முழங்கிய கலைக் காவேரி கல்லூரி மாணவர்களின் பறையிசை !
🎤🥁🎶

Watch Full Video 👇
▶️ https://youtu.be/LBMslSNieGQ?si=vm0j1lQ7j12gtzyk

பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் ஆற்றிய முன்னிலையுரை !அங்குசம் யாவரும் கேளீர் ஆண்டு நிறைவு விழா !🥰😍🤩🥳https://yout...
29/07/2025

பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் ஆற்றிய முன்னிலையுரை !
அங்குசம் யாவரும் கேளீர் ஆண்டு நிறைவு விழா !
🥰😍🤩🥳
https://youtu.be/y9GXLS4HNkM?si=dHx16jHANfBLF0ia

கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய வாழ்த்துரை !அங்குசம் யாவரும் கேளீர் ஆண்டு நிறைவு விழா!🎉🎊🥳https://youtu.be/dEPf0...
29/07/2025

கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய வாழ்த்துரை !
அங்குசம் யாவரும் கேளீர் ஆண்டு நிறைவு விழா!
🎉🎊🥳
https://youtu.be/dEPf0ogNDyQ?si=iuNWtpo8AUIr6BBC

அங்குசம் யாவரும் கேளீர் - தமிழியல் பொது மேடையில் 26.07.2025 இன்று கவிஞர் - கதையாசியர் வி.தனலட்சுமி அவர்களின் சந்திப்பு ந...
26/07/2025

அங்குசம் யாவரும் கேளீர் - தமிழியல் பொது மேடையில் 26.07.2025 இன்று கவிஞர் - கதையாசியர் வி.தனலட்சுமி அவர்களின் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

விரைவில் முழுமையான - அங்குசம் யாவரும் கேளீர் யூடியூப் சேனலில்

Angusam.com

📜 நிகழ்வுக்கான அறிமுக உரை:வணக்கம், நல்வரவு!இன்று (26.07.2025) சனிக்கிழமை மாலை 6 மணியளவில், தமிழ் இலக்கிய உலகில் தனது பங்...
26/07/2025

📜 நிகழ்வுக்கான அறிமுக உரை:

வணக்கம், நல்வரவு!

இன்று (26.07.2025) சனிக்கிழமை மாலை 6 மணியளவில், தமிழ் இலக்கிய உலகில் தனது பங்களிப்பை வழங்கியுள்ள கவிஞர் மற்றும் எழுத்தாளர் திரு. தனலெட்சுமி பாஸ்கரன் அவர்களை நாம் வரவேற்கும் ஒரு இனிய தருணம்.

"யாவரும் கேளீர்..." என்ற தொடர் நிகழ்வின் ஒரு அங்கமாக, "பெண் எழுத்தின் தனித்துவம்" என்ற தலைப்பில், அவருடைய கருத்துக்களை, அனுபவங்களையும், சிந்தனைகளையும் நாம் இன்று நேரில் கேட்கப் போகிறோம் என்பது பெருமை தருகிறதோடு, பெரும் ஆவலையும் அளிக்கிறது.

தம்இலக்கியப் பயணத்தில் பல்வேறு நூல்களை உருவாக்கி, கவிதைகளில் தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கும் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் அவர்கள் அண்மையில் "கவிக்கோ கவிதை விருது" பெற்றுள்ளார் என்பது நம்மை பெருமைப்பட வைக்கும் செய்தியாகும்.

இவரது எழுத்துகளும், வெளிப்பாடுகளும், பெண்கள் வாழ்க்கையின் அனுபவங்களையும், சமூகத்தின் எதிரொலியையும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. இன்று அவரது உரையை நேரில் கேட்பதற்கான இந்த வாய்ப்பு, நமக்கெல்லாம் சிந்தனைகளைத் தூண்டும், உணர்வுகளை உந்தும் நிகழ்வாக அமையும் என நம்புகிறேன்.

இத்தகைய அறிவுப் பயணத்திற்குத் திருவிழா தந்த வகையில், இன்றைய சிறப்புரையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, அவரை மேடைக்கு அழைத்து வரவேற்கிறோம்.

💐 அன்புடனும் மரியாதையுடனும்,
கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் அவர்களை வரவேற்க கைதட்டி வரவேற்போம்!
நன்றி!

இந்த உரையை நான் ஆற்ற பெரிதும் விரும்புகிறேன்,ஆனால் இன்று அதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் எனது உரையை இங்கு பகிர்ந்துள்ளேன்.
🙏

க.ஆனந்த்,
முதுகலை கணினி அறிவியல் ஆசிரியர்.

மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் ஆற்றிய சிறப்புரை ! அங்குசம் - யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை ஆண்டு நிறைவு விழா !😍🤩🥳😇W...
26/07/2025

மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் ஆற்றிய சிறப்புரை ! அங்குசம் - யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை ஆண்டு நிறைவு விழா !
😍🤩🥳😇

Watch Full Video 👇
https://youtu.be/fMT0PEyxSaM?si=mCpiPULn0LYxswpe

மேனாள் மாவட்ட நீதிபதி விடியல் குகன் ஆற்றிய சிறப்புரை !அங்குசம் யாவரும் கேளீர் ஆண்டு நிறைவு விழா ! 🤩🥳🗣️👏@கு.கWatch Full V...
23/07/2025

மேனாள் மாவட்ட நீதிபதி விடியல் குகன் ஆற்றிய சிறப்புரை !அங்குசம் யாவரும் கேளீர் ஆண்டு நிறைவு விழா ! 🤩🥳🗣️👏

@கு.க

Watch Full Video 👇
▶️ https://youtu.be/uxlGLtohTYs?si=rs77_rLX8rEm4Jru

21/07/2025

யாவரும் கேளீர் (தமிழியல் பொதுமேடை) ஆண்டு நிறைவு விழா !சாதனை மனிதர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழா !

சாதனை மனிதர்கள்
👇
1. ஆங்கரை பைரவி
2. பா.சுமதி (தலைமையாசிரியர்)
3. திலகா (காக்கும் கரங்கள்)
4. கார்த்திகா கவின்குமார்
5. ஆட்டோ செல்வக்குமார்
6. துரை.வெங்கடேசன்

சாதனை மனிதர்களுக்குப் பொற்கிழி வழங்குதல் :
👇
கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தி
(தலைவர், இலக்கிய வாசல்)

யாவரும் கேளீர் "இலக்கிய மலர் வெளியீடு & சாதனை மனிதர்களைப் பாராட்டி வாழ்த்துரை :
👇
விடியல் குகன் (எ) கு.கருணாநிதி எம்.ஏ., எம்.எல்.,
(மேனாள் மாவட்ட நீதிபதி, இணைத் தலைவர் தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்)

இலக்கிய மலர் முதல் படி பெறுதல் சாதனை மனிதர்களை வாழ்த்தி விழா பேரூரை :
👇
மூத்த பத்திரிக்கையாளர் கோவி.லெனின்
(தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினர்)

விழா ஒருங்கிணைப்பாளர்கள் :
👇
பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்
பேராசிரியர் கி.சதீஷ்குமாரன்
பேராசிரியர் ரெ.நல்லமுத்து
ஆய்வாளர் இரேவதி ஜெ.டி.ஆர்

இடம் : திருச்சி கலையரங்கம் முதல் தளம் கூட்டரங்கம் "கவிஞர் நந்தலாலா அரங்கம்"

நாள் : 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை

யாவரும் கேளீர் (தமிழியல் பொதுமேடை) - ஆண்டு நிறைவு விழா !சாதனை மனிதர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழா !1. ஆங்கரை பைரவி 2....
15/07/2025

யாவரும் கேளீர் (தமிழியல் பொதுமேடை) - ஆண்டு நிறைவு விழா !

சாதனை மனிதர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழா !

1. ஆங்கரை பைரவி
2. பா.சுமதி (தலைமையாசிரியர்)
3. திலகா (காக்கும் கரங்கள்)
4. கார்த்திகா கவின்குமார்
5. ஆட்டோ செல்வக்குமார்
6. துரை.வெங்கடேசன்

இடம் : திருச்சி கலையரங்கம் முதல் தளம் கூட்டரங்கம் “கவிஞர் நந்தலாலா அரங்கம்”

நாள் : 20.07.2025 ஞாயிறு மாலை 6.01 மணி

Address


Telephone

+919842410090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Business Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Business Trichy:

  • Want your business to be the top-listed Media Company?

Share