14/11/2025
திருச்சியை சேர்ந்த 8 வயது சிறுமி Riza இரண்டு உலக சாதனைகள் புரிந்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். முதல் சாதனையாக 195 உலக நாடுகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் மொழிகளை 105 வினாடிகளில் மனப்பாடமாக ஒப்புவித்தார். இரண்டாம் சாதனையாக உலகத்தில் உள்ள 195 நாடுகளின் உச்ச சட்டமன்ற அமைப்புகளின் பெயர்களை 110 வினாடிகளில் மனப்பாடமாக ஒப்புவித்தல் என இரண்டு சாதனைகள் புரிந்துள்ளார்.