06/11/2025
❤️❤️ வணக்கம் திருச்சி மக்களே! நம்ம திருச்சில குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
வருகின்ற November 14, 15, 16 சுதா கருத்தரித்தல் மையத்துல
குழந்தையின்மைக்கான மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்போறாங்க.
குழந்தையில்லா தம்பதிகள் இந்த முகாம்ல இலவசமாக கலந்துக்கிட்டு பயன்பெறலாம்.
முகாம்ல கலந்துக்குறவங்களுக்கு offer என்னனு பாத்தீங்கன்னா..
பெண்களுக்கு இலவச ஸ்கேன்
ஆண்களுக்கு இலவச செமன் டெஸ்ட்
Cheif Doctor consultation free யா பாத்துக்கலாம்.
அப்புறம் மத்த நாட்கள்ல Pay பண்ணி பாக்குற Basic tests and Consultations எல்லாம் free ங்க
அது மட்டும் இல்லாம குழந்தையின்மைக்கான IVF and இக்ஸி Treatments லாம் ₹90,000 மட்டும் தாங்க.
இந்த offerஅ miss பண்ணாம பயன்படுத்திகங்க and உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் இத share பண்ணி தெரியபடுத்துங்க.. நெறய பேருக்கு இது helpfull ஆ இருக்கும்.
Appointment க்கு 76 7007 6006 இந்த Numberக்கு Call பண்ணி Appointment
free அ Book பண்ணிக்கோங்க..
இந்த குழந்தைகள் தினத்தன்று தாய்மை வரம் பெறுவோம்..