
06/12/2024
#திருச்சி மூத்த பத்திரிகையாளர்
திரு.எஸ்.எம்.கோவிந்தசாமி (83) காலமானார்!
திருச்சி தினமலர் நாளிதழில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் திரு.எஸ்.எம்.கோவிந்தசாமி அவர்கள் நேற்று இரவு (05-12-2024)காலமானார்...
அன்னாரின் மறைவுக்கு திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் - மீடியா கிளப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது...