வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் -மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு

  • Home
  • India
  • Tiruchirappalli
  • வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் -மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் -மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் | மாநில இனையதள பிரிவு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம்~தமிழ்நாடு மாநில இனையதள பிரிவு செயலாளர்

 #பத்மஸ்ரீ_டாக்டர்_பா_சிவந்தி_ஆதித்தனார் அவர்களின் 90 வது பிறந்தநாளில் மாலைமலர் அலுவலகத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்தி...
24/09/2025

#பத்மஸ்ரீ_டாக்டர்_பா_சிவந்தி_ஆதித்தனார் அவர்களின் 90 வது பிறந்தநாளில் மாலைமலர் அலுவலகத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்திற்கு தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்திரு.கே.கே.செல்வகுமார் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழர் தேசம் கட்சி நடத்தும்  #முத்தரையர்களின்_அரசியல்_அதிகார_மீட்பு_மாநாடு சம்மந்தமாக மாவட்டம் வாரியாக  #ஆலோசனை_கூட்டம் ...
19/09/2025

தமிழர் தேசம் கட்சி நடத்தும் #முத்தரையர்களின்_அரசியல்_அதிகார_மீட்பு_மாநாடு சம்மந்தமாக மாவட்டம் வாரியாக #ஆலோசனை_கூட்டம் சமநீதியார் #அண்ணன்_KKS தலைமையில் நடைபெறஉள்ளது...

நாளை(19-09-2025)  #திருச்சுழி காவல்ஆய்வாளர் அவர்களை வண்மையாக கண்டித்தும்  #சித்தலக்குண்டு கிராமத்தில் முறை தவறி  #முத்தர...
18/09/2025

நாளை(19-09-2025) #திருச்சுழி காவல்ஆய்வாளர் அவர்களை வண்மையாக கண்டித்தும்
#சித்தலக்குண்டு கிராமத்தில் முறை தவறி #முத்தரையர்_பதாகையை கிழித்து, சாதி கலவரத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்டு முத்தரையர் மக்களை தகாத வார்தையால் திட்டிய #விருதுநகர்_மாவட்ட_காவல்துறை கண்டித்தும் வீரமுத்தரையர்_முன்னேற்ற_சங்கம் #விருதுநகர்_மாவாட்ட தலைவர்
திரு #தமிழ்சிங்கம் அவர் மீது புனையப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி, தமிழர்_தேசம்_கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன் முத்துராஜா அவர்கள் தலைமையில்
கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது..
#விருதுநகர்_ததேக
#தமிழர்_தேசம்_கட்சி
#வீரமுத்தரையர்_முன்னேற்ற_சங்கம்

இன்றைய தினம் 14.09.2025, ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் ஒருங்கிணைந்த  #டெல்டா_மண்டல_பொறுப்பாளர் அறிமுக கூட்டம்,  #பட்டுக்கோட...
14/09/2025

இன்றைய தினம் 14.09.2025, ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் ஒருங்கிணைந்த #டெல்டா_மண்டல_பொறுப்பாளர் அறிமுக கூட்டம், #பட்டுக்கோட்டை கொண்டிகுளத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நிகழ்விற்கு #அண்ணன்_KKS தலைமையேற்று புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினார்....

14/09/2025

இன்று #பட்டுக்கோட்டையில் #டெல்டா_மண்டல புதிய பொருப்பாளர் அறிமுக கூட்டத்திற்கு #அண்ணன்_KKS வருகைதந்தபோது...
பட்டுக்கோட்டையில் சிறப்பான வரவேற்ப்பு.....

 #இன்றைய தினம் ஒருங்கிணைந்த  #டெல்டா மண்டல புதிய பொருப்பாளர்கள் அறிவிப்பு:-     கூட்டத்திற்கு வரும் எங்கள்  #சமநீதியார் ...
14/09/2025

#இன்றைய தினம் ஒருங்கிணைந்த #டெல்டா மண்டல புதிய பொருப்பாளர்கள் அறிவிப்பு:-
கூட்டத்திற்கு வரும் எங்கள் #சமநீதியார் K.K.Selvakumar அவர்களையும், மாநில,மாவட்ட பொறுப்பாளர்களை
வருக! வருக! என வரவேற்கிறோம்...

 #விவசாய_விளைநிலங்களை_அழித்து_விமான_நிலையம்_அமைக்கும்_திட்டத்தை_கைவிட_வேண்டும் :-         #இராமநாதபுரம் மாவட்டம்,  #மண்ட...
12/09/2025

#விவசாய_விளைநிலங்களை_அழித்து_விமான_நிலையம்_அமைக்கும்_திட்டத்தை_கைவிட_வேண்டும் :-
#இராமநாதபுரம் மாவட்டம், #மண்டபம் வட்டாரத்தில் உள்ள #கும்பரம் பகுதியில் விவசாய விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்க அரசு சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்தது....

இது தொடர்பாக கடந்த 16.08.2025, சனிக்கிழமை அன்று, இப்பகுதியில் விமான நிலையம் அமைந்தால் பத்தாயிரம் ஏக்கர் தென்னை சாகுபடி முழுவதுமாக அழிந்துவிடும்.
அது மட்டுமல்லாது அப்பகுதியில் வாழக்கூடிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறும் சூழலை அரசு ஏற்படுத்த வேண்டாம் என்றும்,..
#விவசாய_விளைநிலங்களை_அழித்து_விமான_நிலையம்_அமைக்கும்_திட்டத்தை_கைவிட_வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் 11.09.2025, வியாழக்கிழமை, கும்பரம் பகுதி மக்களை #அண்ணன்_KKS அவர்கள் நேரில் சந்தித்து இப்பகுதியில் விவசாய விளைநிலங்களை பாதுகாக்க தமிழர் தேசம் கட்சி அனைத்து விதமான சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு, இப்பகுதியில் விமான நிலையம் அமைவதை தடுத்து நிறுத்தும் என அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்....

என்றும் சமுதாய பனியில்:-
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் | தமிழர் தேசம் கட்சி

11/09/2025

தமிழர் தேசத்து தலைவர் :-
#சமநீதிபோராளி_KKS

தமிழர் தேசம் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க பிரிவு  #தமிழர்_தொழிற்சங்க_நடுவம் ..முதன் முதலாக திருச்சி மாவட்டத்தில் நாளைய தின...
09/09/2025

தமிழர் தேசம் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க பிரிவு #தமிழர்_தொழிற்சங்க_நடுவம் ..

முதன் முதலாக திருச்சி மாவட்டத்தில் நாளைய தினம் தொடங்கப்படவுள்ளது......

இன்றைய தினம் 03.09.2025, புதன்கிழமை -   #திண்டுக்கல் மாவட்டம்,  #நத்தம் வட்டம்,  #குட்டுப்பட்டி மற்றும்  #சேத்தூர் ஊராட்...
03/09/2025

இன்றைய தினம் 03.09.2025, புதன்கிழமை - #திண்டுக்கல் மாவட்டம், #நத்தம் வட்டம், #குட்டுப்பட்டி மற்றும் #சேத்தூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட, #பெரிய_மலையூர், # #சின்ன_மலையூர், #வலசை , #பள்ளத்துக்காடு உள்ளிட்ட மலை கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான #சாலை_வசதி செய்து தரக்கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் மாபெரும் ்ப்பு_ஆர்ப்பாட்டம் , நத்தம் ரவுண்டானாவில் நடந்து முடிந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு #சமநீதியார் ெல்வகுமார் அவர்கள் தலைமையேற்று பேருரையாற்றினார்கள்!

மேலும், விரைந்து, மேற்குறிப்பிட்ட மலை கிராம மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தராத பட்சத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வீடு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், தொடர்ச்சியாக மக்களுக்கான போராட்ட களத்தில் தமிழர் தேசம் கட்சி நிற்கும் எனவும் தலைவர் அவர்கள் மக்களிடத்தில் உறுதியளித்தார்கள்...

இன்று  #திருச்சி மாவட்டம்,  #மருங்காபுரி ஒன்றியம், ஆவரங்காடு, அருள்மிகு  #பொன்னர்_சங்கர், பெரியகாண்டி அம்மன், மகாமுனி ஆல...
29/08/2025

இன்று #திருச்சி மாவட்டம்,
#மருங்காபுரி ஒன்றியம், ஆவரங்காடு, அருள்மிகு #பொன்னர்_சங்கர், பெரியகாண்டி அம்மன், மகாமுனி ஆலய குடமுழுக்கு விழாவில் கட்சியின் நிறுவனத்தலைவர் தமிழ்திரு. ெல்வகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்
#தமிழர்_தேசம்_கட்சி

Address

Trichy
Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் -மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category