CurrentKambi

CurrentKambi Hello,

Thanks for visiting our page CurrentKambi
Like,Share,Follow
(5)

10/05/2025

🤯😍Rottu Kadai Kadhal💢⁉️

01/03/2025

Must Visit place in Bangalore 😍😍😍

✨ As we step into our 4th year, Current Kambi is overwhelmed with gratitude for every like, comment, share, and connecti...
01/01/2025

✨ As we step into our 4th year, Current Kambi is overwhelmed with gratitude for every like, comment, share, and connection. It’s been an incredible journey filled with flavors, creativity, and so much love from all of you.

Make a wish with us as we embark on this new chapter — here’s to more delicious memories, amazing collaborations, and inspiring stories to share. Thank you for being a part of our world!💫

Merry Christmas! May your days be merry and bright
25/12/2024

Merry Christmas! May your days be merry and bright

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
31/10/2024

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

18/08/2024

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிக குறைந்த விலையில் ஆடைகள்

Shop name & Location
Maansarovar fashion
Big bazaar st, nearby Kumbakonam Patra kadai,
opposite to city Electricals, Trichy
Mobile no : 6350666761

Shop timings: 09.30 am to 9.30 pm

Children
* T-shirt and shorts - 150/-
* shirt - 220/-
* Pant - 195/-

Mens :
* Shirts start from 375/-
* Pant starts from 550/-
* T shirt starts from 220/-

Ladies :
* Tops - 150/-
* Leggings - 120/-
* Pattiyala - 150/-
* Chudidar - 650/-
* Shawl - 60/-

ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம எங்க வந்திருக்கோம் பாத்தீங்கன்னா திருச்சி பெரிய கடைவீதி கும்பகோணம் பாத்திர கடை பக்கத்தில் இருக்கும் மான்ஸரோவர் ஃபேஷன் என்கின்ற மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் கடைக்கு தான் வந்திருக்கிறோம் . இவர்களிடம் குழந்தைகளுக்கு 150/- ரூபாய் முதல் சட்டை , டவுசர் கிடைக்கும் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு 220/- முதல் சட்டையும் 550/- முதல் பாண்டும் கிடைக்கும்.
பெண்களுக்கு சுடிதார் , டாப்ஸ் , லெக்கின்ஸ் , ஷால் , போன்ற அனைத்தும் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
இந்தக் கடை வருடத்தில் எல்லா நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும்.
இந்தக் கடையின் முகவரி மற்றும் தொலைபேசி எண் டிஸ்கிரிப்ஷனில் உள்ளது.
நீங்கள் நேரில் சென்று உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஜவுளி எடுக்க நினைத்தால் நேரில் சென்று பிடித்த ஜவுளி எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் , லைக் பண்ணுங்க ,
ஷேர் பண்ணுங்க , கமெண்ட் பண்ணுங்க , மறக்காம நம்ம கரண்ட் கம்பி சேனல்ல சப்ஸ்கிரைப் பண்ணுங்க ,
நன்றி வணக்கம் 🙏🙏

04/08/2024

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

Location:
Aagaya Gangai water falls
Kolli Hills,TamilNadu

ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம வீடியோ என்ன பாக்க போறோம்னு பாத்தீங்கன்னா
கொல்லிமலையில் இருக்க ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு தான் வந்திருக்கும்.
இந்த நீர்வீழ்ச்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு முப்பது ரூபாவும் குழந்தைகளுக்கு இருபது ரூபாய்வும் வாங்கப்படுகிறது.
அந்த நீர்வீழ்ச்சியின் தூரம் ஒரு கிலோ மீட்டர் வரை வரும் அந்த நீர்வீழ்ச்சியின் படிக்கட்டு மொத்தம் 1196 படிக்கட்டு என வரலாறு கூறுகிறது. அந்தப் படிக்கட்டை முழுவதும் இறங்கினால் தான் அந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்து குளிக்க முடியும்.
நான் அந்த நீர்வீழ்ச்சிக்கு சென்ற பொழுது அந்தப் படிக்கட்டு இறங்கும் போது கால் கைகளால் நடுக்க ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் அப்படி இப்படி என அந்த படிக்கட்டை இறங்கி அந்த நீர்வீழ்ச்சியில் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருக்கும் போது தவறி வழுக்கை விழுந்து உடம்பில் அடிபட்டது. அதனால் நீங்கள் இந்த மாதிரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பொழுது பார்த்து கவனமாக ரசித்து குளிக்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சியின் முகவரி டிஸ்கிரிப்ஷனில் உள்ளது இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க மறக்காம நம்ம கரண்ட் கம்பி சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி வணக்கம்

FOLLOW US ON:

Our Social Media Platform
https://linktr.ee/Current_kambi

Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Under section 107 of the Copyright Act 1976, the disclaimer allows for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிLocation:Aagaya Gangai water fallsKolli Hills,TamilNaduஹலோ ...
04/08/2024

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

Location:
Aagaya Gangai water falls
Kolli Hills,TamilNadu

ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம வீடியோ என்ன பாக்க போறோம்னு பாத்தீங்கன்னா
கொல்லிமலையில் இருக்க ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு தான் வந்திருக்கும்.
இந்த நீர்வீழ்ச்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு முப்பது ரூபாவும் குழந்தைகளுக்கு இருபது ரூபாய்வும் வாங்கப்படுகிறது.
அந்த நீர்வீழ்ச்சியின் தூரம் ஒரு கிலோ மீட்டர் வரை வரும் அந்த நீர்வீழ்ச்சியின் படிக்கட்டு மொத்தம் 1196 படிக்கட்டு என வரலாறு கூறுகிறது. அந்தப் படிக்கட்டை முழுவதும் இறங்கினால் தான் அந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்து குளிக்க முடியும்.
நான் அந்த நீர்வீழ்ச்சிக்கு சென்ற பொழுது அந்தப் படிக்கட்டு இறங்கும் போது கால் கைகளால் நடுக்க ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் அப்படி இப்படி என அந்த படிக்கட்டை இறங்கி அந்த நீர்வீழ்ச்சியில் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருக்கும் போது தவறி வழுக்கை விழுந்து உடம்பில் அடிபட்டது. அதனால் நீங்கள் இந்த மாதிரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பொழுது பார்த்து கவனமாக ரசித்து குளிக்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சியின் முகவரி டிஸ்கிரிப்ஷனில் உள்ளது இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க மறக்காம நம்ம கரண்ட் கம்பி சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி வணக்கம்

FOLLOW US ON:

Our Social Media Platform
https://linktr.ee/Current_kambi

Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Under section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

21/07/2024

வறுத்த வாத்துகறி ஆவி பறக்கும் இட்லி|Cheapest Vathu Kari Hotel Trichy

Shop Name & Location Details:
Pura Senthil Vathu Varuval
Kulithalai to Manaparai Main Road , Kotamedu,Union Office Stop,
Trichy
Contact number: 9840601950

ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம எங்க வந்திருக்கோம் பார்த்தீங்கன்னா திருச்சி குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இருக்கும் வாத்து கறி கடை தான் " புறா செந்தில் வாத்து வருவல் " கடை.
இந்தக் கடை முற்றிலும் இயற்கை சுற்றி இருக்கும் கடையாகும் இவர்களிடம் தினந்தோறும் மதியம் 12:00 மணி முதல் 4 மணி வரை சுட சுட இட்லியும் சூடான வாத்துக்கறியும் கிடைக்கும்.
இட்லி ஒரு பிளேட்டுக்கு 4 பீஸ் வெறும் 20 ரூபாய்.
அதேபோல் ஒரு கப் வாத்து கறி 70 ரூபாய்.
ஆகவே வெறும் 90 ரூபாய் இருந்தால் சூடான இட்லியும் சுவையான வாத்துக்கறியும் சாப்பிடலாம்.

FOLLOW US ON:

Our Social Media Platform
https://linktr.ee/Current_kambi

Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

23/06/2024

வெறும் 40 ரூபாய்க்கு அளவில்லா கலவை சாதம்

ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம எங்க வந்து இருக்கோனா திருச்சி சேவா சங்கம் பள்ளிக்கூடத்துக்கு எதிரில் உள்ள ஜனனி வீட்டு முறை சாப்பாடு என்கின்ற ஒரு சிறிய தள்ளுவண்டி கடைக்கு தான் வந்து இருக்கிறோம்
இவர்களிடம் மீன் குழம்பு சாப்பாடு அதுடன் சேர்த்து தயிர் சாதம் லெமன் சாதம், குஸ்கா போன்ற கலவை சாதமும் இருக்கிறது.
அளவில்லா மீன் குழம்பு சாதம், 70 ரூபாய்க்கும் ,
அளவில்லா கலவை சாதம் 40 ரூபாய்க்கும் தருகின்றனர்.
நான் அங்கு சென்ற பொழுது மீன் குழம்பு சாப்பாடு லெமன் சாதம் மற்றும் தயிர்சாதம் சாப்பிட்டு பார்த்தேன் .
அந்த விலைக்கு மிகவும் நன்றாக இருந்தது அத்துடன் சேர்த்து இருபது ரூபாய் கொடுத்தால் அருமையான மீன் வறுவல் கிடைக்கும். நான் சாப்பிட்டு பார்க்கும்போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த கடையின் முகவரி இங்கு கொடுத்திருக்கிறேன் நீங்கள் அந்தப் பக்கம் சென்றால் சாப்பிட்டு பாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க மறக்காம நம்ம கரண்ட் கம்பி சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி வணக்கம்

FOLLOW US ON:

Our Social Media Platform
https://linktr.ee/Current_kambi

Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

16/06/2024

திருச்சி மக்கள் அலைமோதும் அரேபியன் கோழி மந்திமந்தி | Arabian Mandi

Shop Name & Location:
AR Razzaq Mandhi
Nearby LIC building, Opposite the railway museum,
Trichy
Shop Timing: 12.00 pm to 3.00 pm
Friday Holiday

ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம எங்க வந்து இருக்கோம்னு பாத்தீங்கன்னா திருச்சி ரயில்வே மியூசியம் எதிர்புறம் உள்ள ஆர் ரசாக் மந்தி பிரியாணிக்கு தாங்க வந்திருக்கோம் இது வந்து ஒரு தள்ளுவண்டி கடை இவர்களிடம் ரூ.50க்கு எம்டி மந்தி கிடைக்கும் 100 ரூபாய்க்கு கோழி கால் உடன் சேர்ந்த மந்தி கிடைக்கும் 150 ரூபாய்க்கு தொடையுடன் சேர்ந்த மந்தி கிடைக்கும் இந்த கடை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இருக்கும்.
நான் சாப்பிட்டவரை மந்தி நமது ஊருக்கு தகுந்தது போல மசாலாவை செய்து கொடுக்கிறார்கள் அதற்கு தொட்டுக்க மயோனைஸ் சட்னி கிடைக்கும்.
இந்தக் கடை வெள்ளிக்கிழமை அன்று விடுமுறையில் உள்ளது மற்ற நாள் கிடைக்கும். இந்தக் கடையின் முகவரி டிஸ்க்ரிப்ஷனில் உள்ளது நீங்கள் இந்த மந்தியை சுவைக்க நினைத்தால் அந்த கடையில் ட்ரை பண்ணிட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொல்லுங்க
இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி வணக்கம்

FOLLOW US ON:

Our Social Media Platform
https://linktr.ee/Current_kambi

Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

19/05/2024

இனிமேல் ஊட்டி கொடைக்கானல் எங்கேயும் போக வேணாம் திருச்சியிலேயே இருக்கு | AJAMAN FARM Trichy

இன்னைக்கு நம்ம எங்க வந்து இருக்கோம் பாத்தீங்கன்னா திருச்சி ஆலத்தூரில் இருக்கிற எஜமான் பண்ணைக்கு தாங்க வந்திருக்கோம் ஒரு தனி மனிதர உருவாக்கப்பட்டது இந்த எஜமான் பண்ணை 5 ஏக்கர் நிலத்தில் 2 1/2 ஏக்கரில் 860 மரக்கன்றுகள் உள்ளது மீதமுள்ள 2 1/2 ஏக்கரில் சிறு பிராணிகள் , குழந்தைகள் விளையாடும் பூங்கா உள்ளது திருச்சியில் இது புதுமையானது குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் சந்தோஷமாக மகிழ சிறந்த இடம் இந்த எஜமான் பண்ணை

Location:
Ajaman farms
1/57A, Thalinjiroad, Alathur,
Tamil Nadu 621313
Contact: 98424 56787
https://maps.app.goo.gl/mF2zjxM4dAWNG3DE9

Opening Hours

Mon: 10:30 am – 5:30 pm
Tue: 10:30 am – 5:30 pm
Wed: 10:30 am – 5:30 pm
Thu: 10:30 am – 5:30 pm
Fri: 10:30 am – 5:30 pm
Sat: 10:30 am – 5:30 pm
Sun: 10:30 am – 5:30 pm

FOLLOW US ON:

Our Social Media Platform
https://linktr.ee/Current_kambi

Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Address

Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when CurrentKambi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CurrentKambi:

Share