MJ Publication House

MJ Publication House Using our past experiences as our backbone we step into the future capturing younger minds and their vibes. We have found our ;

20வது ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு நாங்க ரெடி.... கொங்கு மக்கள் அனைவரையும் சலுகை மழையில் நனைந்துவிட கௌரா பதிப்பகக் குழு...
02/08/2024

20வது ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு நாங்க ரெடி.... கொங்கு மக்கள் அனைவரையும் சலுகை மழையில் நனைந்துவிட கௌரா பதிப்பகக் குழுமம் அரங்கு எண் 85-86க்கு வரவும்...

கௌரா பதிப்பகக் குழுமம்GOWRA Agencies Chennai
11/07/2024

கௌரா பதிப்பகக் குழுமம்
GOWRA Agencies Chennai

இளைஞர்களின் எழுச்சி நாயகன் எழுத்தாளர் ஸ்ரீமதி அண்ணன் அவர்களின் புதிய நாவல் தற்போது கௌரா பதிப்பகக் குழுமம் இணையதளத்தில்.....
10/07/2024

இளைஞர்களின் எழுச்சி நாயகன் எழுத்தாளர் ஸ்ரீமதி அண்ணன் அவர்களின் புதிய நாவல் தற்போது கௌரா பதிப்பகக் குழுமம் இணையதளத்தில்....
இந்நூலினை வாங்க படத்தில் தெரியும் QR Codeக்கு 290/- Gpay செய்து 9943428994 என்ற எண்ணிறக்கு தங்கள் முகவரியை WhatsApp செய்யவும். அஞ்சல் இலவசம்.

https://gowrabookfair.com/shop/%e0%ae%93%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0/?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR3MXdSVyp7WyEUWMIshozxVHTbRfkhskveamfVjhMB3B7KB1wWLveVceAc_aem_TRknHGzJR3bFCvZDVxw_Zg

இன்றே இணையுங்கள்
24/06/2024

இன்றே இணையுங்கள்

https://forms.gle/26QKkoo76jDvPLHb8திங்கள் முதல் பதிவு செய்தவர்களுக்கு மெம்பர் ID மற்றும் மற்ற விவரங்கள் அனுப்பிவைக்கப்ப...
20/06/2024

https://forms.gle/26QKkoo76jDvPLHb8

திங்கள் முதல் பதிவு செய்தவர்களுக்கு மெம்பர் ID மற்றும் மற்ற விவரங்கள் அனுப்பிவைக்கப்படும்.
பதிவு செய்யாதவர்கள் உடனே பதிவு செய்யவும்.

Whatsapp மூலம் பதிவு செய்ய 9943428994 (Gowra Pathippaga Kuzhumam) என்ற எண்ணிற்கு Googlepay மூலம் 100 ரூபாய் செலுத்தி அந்த Screenshot உடன் உங்களது
1. பெயர்,
2. முகவரி,
3. ஈமெயில்,
4. செல் நம்பர்
இவை நான்கும் அனுப்பவும்.
நன்றி.

https://forms.gle/3xZjkWGJDwmpSbKM6GowraBookFair.comபுத்தாயிரம் தொடங்கிய நாள் முதலே தரமான நூல்கள் என்றாலே கௌரா பதிப்பகக்...
16/06/2024

https://forms.gle/3xZjkWGJDwmpSbKM6

GowraBookFair.com
புத்தாயிரம் தொடங்கிய நாள் முதலே தரமான நூல்கள் என்றாலே கௌரா பதிப்பகக் குழுமம், கௌரா என்றாலே சலுகை என்ற முழக்கத்துடன் துவக்கபட்டது எங்கள் பதிப்பக நிறுவனம்.
250 ரூபாய்க்கு பொன்னியின் செல்வன் முதல் ஆண்டு தோறும் மும்முறை 50% தள்ளுபடி என மக்களை சலுகை வெள்ளத்தில் மிதக்கவிட்டிருந்தோம்.
2020 கோவிட் பெருந்துயரம் தொடங்கி தொடர் விலைவாசி உயர்வால் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கிவந்த சலுகையை எங்களால் கடந்த 4 ஆண்டுகளாக தர இயலவில்லை. அதற்கு மாற்று ஏதேனும் உள்ளதா என பலரும் கேட்டு வந்த வேளையில் இதோ உங்களுக்காக வருகிறது “GOWRA PRIME MEMBER” திட்டம்.

ரூபாய்.100 செலுத்தி 365 நாட்களுக்கு நீங்கள் இந்த பிரைம் மெம்பர் திட்டதில் சேரலாம். அவ்வாறு சேரும் வாடிக்கையாளர்களுக்கு :

1. எங்கள் www.gowrabookfair.com இணையத்தளத்தில் நீங்கள் ரூ.500க்கு மேல் வாங்கும் அனைத்து நூல்களுக்கும் 25% தள்ளுபடியுடன் அஞ்சல் செலவும் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
2. மேலும் உங்கள் பிரைம் மெம்பர் IDயை பயன்படுத்தி எங்களது நேரடி கிளைகளில் நீங்கள் வாங்கும் நூல்களுக்கு இதே சலுகையை பெறலாம்.
3. புத்தகக் கண்காட்சிகளில் எங்கள் கௌரா பதிப்பகக் குழும அரங்கிலும் இதனை பயன்படுத்தி இச்சலுகையை பெறலாம்.
4. உங்களுக்கு தேவையான நூல்களை எங்கள் whatsapp 9445612521 எண் மூலமாகவும், email : [email protected] மூலமாகவும் தொடர்பு கொண்டு இதே சலுகையில் வாங்கலாம்.
5. வெளிநாடு வாழ் மக்களும் இத்திட்டத்தில் சேரலாம். தங்களுக்கான அஞ்சல் செலவு மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும். உங்கள் ஆர்டர்களை whatsapp எண் அல்லது email மூலமாக தெரிவிக்கலாம்.25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் கௌரா பதிப்பகக் குழுமம் உங்களுக்காக இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனை பயன்படுத்தி பயன் பெறுவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.
www.gowrabookfair.com

30/05/2024

We are Hiring!
1. Developers
2. Designers
3. Marketing
80hours work per week in Trichy
Salary : 15000 - 20000
Freshers and Experienced are welcome.
Contact : 99520 34876 / 99434 28994

Address

9, Saint John Church Complex, Rockins Road
Tiruchirappalli
620001

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Telephone

+919943428994

Website

Alerts

Be the first to know and let us send you an email when MJ Publication House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MJ Publication House:

Share

Category

#புதிய_வெளியீடு

இம்மாத புதிய வெளியீடுகள்... எங்கள் பதிப்பக நூல்களை தற்போது FLIPKART மூலமாக வாங்கலாம்.