DG Creation

DG Creation திறமையான காளைகளை உலகமறிய செய்வோம்

 #இலால்குடி_திருமணமேடு  #  7 lion's sports club நடத்தும் மாபெரும் மூன்றாம் ஆண்டு கபாடி போட்டியை 04.03.2023 நாளை நேரலை வழ...
03/03/2023

#இலால்குடி_திருமணமேடு # 7 lion's sports club நடத்தும் மாபெரும் மூன்றாம் ஆண்டு கபாடி போட்டியை 04.03.2023 நாளை நேரலை வழங்குவது ை_குரூப்ஸ்_திருமணமேடு #& ாந்துரை #

அரசியல் கூட்டம் நடக்குது ,மாநாடு நடக்குது ,திரையரங்கு முழுமையா கூட்டம் நெறஞ்சு இருக்கு ,New year party நடக்குது ,இன்னும்...
07/01/2023

அரசியல் கூட்டம் நடக்குது ,மாநாடு நடக்குது ,திரையரங்கு முழுமையா கூட்டம் நெறஞ்சு இருக்கு ,New year party நடக்குது ,இன்னும் பலஇடங்கள்ல கூட்டம் கூடுது இங்க எங்கயும் கொரோனா சான்றிதழ் கேக்கல ஆனா ஜல்லிக்கட்டுக்கு வர்றவுங்க மட்டும் கொரோனா சான்றிதழோட வரணுமாம் என்ன நியாயம் இது ?

I got it 🥰😍😘😘😘🙏🎊🥰📸
28/11/2022

I got it 🥰😍😘😘😘🙏🎊🥰📸

24/10/2021

5⭐.......

22/10/2021

#போராட்டம்....🔥🔥🔥

20/10/2021

#கோசக்குறிச்சியான்.....🔥🔥🔥

25/08/2021

#எக்களத்திலும்_கவணம்_மிக_முக்கியம்....

19/08/2021

#அருமையான_போராட்டம்...🔥🔥🔥

#தரமான_புடி....😎😎😎

#களையா_வீரனா....👌👌👌

வாரை பிடித்து வீதியில்தேரிழுத்து.....தெய்வத்தை மனம்வணங்கும்.....அந்நொடி உணரும் பரிசம்.....ஈட்டி வைக்கும் ஐயன் போல.....கூ...
13/08/2021

வாரை பிடித்து வீதியில்
தேரிழுத்து.....
தெய்வத்தை மனம்
வணங்கும்.....
அந்நொடி உணரும்
பரிசம்.....
ஈட்டி வைக்கும் ஐயன்
போல.....
கூய் தீட்டிய
கொம்பும்.....
மெய் கண்ட ஓசையாம்
சலங்கை ஒலி.....
சலங்கை ஒலியோலிக்க
தொம்பு கட்டி.....
ஜவ்வாது வாசம் கமழும்
சந்தனம் பூசி.....
உடன் வாழும் சாமியை
இழுக்கும் தருணம்.....
இந்த சுவாசத்தின் பரிசம்
உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்....

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when DG Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category