
14/07/2025
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே நகராட்சி நிர்வாகத்தால் ரூ.26.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படிப்பகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்