Comics slaves

Comics slaves unity of tamil comics fans

08/03/2026
29/11/2025

Celebrating my 13th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

17/11/2022

Rest in Peace. 🦇

நற்றுணை கலந்துரையாடலின் ஜூலை மாத நிகழ்வு ஜூலை 31 ஞாயிறு அன்று மாலை 5:30 மணிக்கு,  வடபழனி யோகா மையத்தில் நிகழும்.இம்மாத அ...
31/07/2022

நற்றுணை கலந்துரையாடலின் ஜூலை மாத நிகழ்வு ஜூலை 31 ஞாயிறு அன்று மாலை 5:30 மணிக்கு, வடபழனி யோகா மையத்தில் நிகழும்.

இம்மாத அமர்வு காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்கள் குறித்த அமர்வாக நிகழவுள்ளது.

தமிழ் வலையுலகில் / பத்திரிக்கையுலகில் தொடர்ச்சியாக காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்கள் குறித்து அறிமுகப்படுத்தி வருபவரும் அந்நாவல்கள் குறித்து அழகியல் மதிப்பீடு மற்றும் திறனாய்வுக் கட்டு்ரைகள் பலவும் எழுதியவருமான திரு. கிங் விஸ்வா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றவிருக்கிறார்.

கலந்துரையாடல் நிகழும் இடம்:-
Satyananda Yoga Centre
11/15, south Perumal Koil 1st Street
Vadapalani – Chennai- 26
Contact:- +91 9965315137
+91 9962524098
+91 9043195217

நேரம்:-
ஜூலை 31 ஞாயிறு அன்று மாலை 5:30 மணிக்கு,
அனைவரும் வருக,!!!
அன்புடன், நற்றுணை.

22/10/2021

எனதருமை வாசக நேயர்களே.. நம் ஜேம்ஸ் ஜெகன் இனிய நினைவுகளை நம்மிடம் விட்டுவிட்டு சமீபத்தில் இறைவனடி சேர்ந்ததை நாம் அறிவோம். தற்போது லயன் காமிக்ஸ் மற்றும் லோன் உல்ப் புத்தக விற்பனை ஏஜென்சியை அவரது குடும்பத்தினர் ஏற்று நடத்துகின்றனர். என்னிடம் கூட ஒரு சகோதரர் கேட்டிருந்தார்..ஜேம்ஸ் அண்ணனிடம் புத்தகம் வாங்கியிருந்தேன். பணத்தை எப்படியாவது அவரது குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்க உதவுங்கள் என்று கேட்டிருந்தார். இதோ புதிய ஜேம்ஸ் ஜெகன் அவர்களது குடும்பத்தினரின் எண்.
8072602355. சின்னமனூர் பகுதியினரும்..வாய்ப்புள்ள அனைத்து காமிக்ஸ் நட்புக்களும் அவர்களை அணுகி தங்களுக்கு தேவையான நூல்களை கேட்டுப் பெறலாமே?!?! நன்றிகள்🙏🏻

02/08/2021

A blog about Tamil Comics Times Related and my thoughts..

15/06/2021

A blog about Tamil Comics Times Related and my thoughts..

Address

Tiruchirappalli
620001

Telephone

8973332252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comics slaves posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category