SaiSowmi Kreative

SaiSowmi Kreative Photography | Crafts | Food | Vlog | Rangoli | Art | Entertainment This page is about my hobbies.

Rangoli, crafts, mehandi, education tips. & my unique paper quilling jewelry, Handmade jewellery made with paper,Paper Quilling designs, quilling paper jewellery, earrings.

06/09/2025

Amrita Hospital,
Free heart Surgery Camp on September 14th 2025.
Free Surgery for below 18 years old.
Cochin, Kerala

🌍✨ Amma’s 2025 Europe Tour Amma will be touring Europe this October–November, welcoming everyone with love and compassio...
01/09/2025

🌍✨ Amma’s 2025 Europe Tour

Amma will be touring Europe this October–November, welcoming everyone with love and compassion. Join Amma at the following venues to experience her message of peace and unity and receive her darshan (embrace).

Find out more at amma.org/tour

🇨🇭 Switzerland – Oct 17–19, Eulachhallen, Winterthur (amma.ch)

🇪🇸 Spain – Oct 21–23, Palau d’Esports, Granollers (amma-spain.org)

🇫🇮 Finland – Oct 26–27, Espoo Metro Arena, Espoo (amma.fi)

🇫🇷 France – Oct 29–31, Arena du Pays d’Aix, Aix-en-Provence (ammafrance.org)

🇫🇷 France – Nov 3–5, L’illiade, Chartres (ammafrance.org)

🇩🇪 Germany – Nov 7–9, Eisbach Studios, Munich (amma.de)

🇮🇹 Italy – Nov 11–13, Piacenza Expo, Piacenza (amma-italia.it)

🇩🇪 Germany – Nov 16–18, M.A. Center, Brombachtal (amma.de)

🇬🇧 UK – Nov 20–22, Sandown Park Racecourse, Esher, London (ammauk.org)

🇳🇱 Holland – Nov 24–25, Venue to be announced (amma.nl)

🕊️ Let us come together to share in Amma’s message of love, peace, and compassion.

*குரு பூர்ணிமா !*குரு மந்திரவாதியல்ல . . .குரு... மந்திர உபதேசம் செய்யும் க்ருஷ்ணனின் தாசர் . . .குரு . . . தந்திரக்காரர...
10/07/2025

*குரு பூர்ணிமா !*

குரு மந்திரவாதியல்ல . . .
குரு... மந்திர உபதேசம் செய்யும் க்ருஷ்ணனின் தாசர் . . .

குரு . . . தந்திரக்காரரல்ல . . .
குரு...நமது மனத்தை
சரிசெய்யும் நல்லவர் . . .

குரு . . . அதிசயங்கள் செய்பவரல்ல . . .
குரு . . .நமக்கு யதார்த்தத்தைப்
புரியவைக்கும் நம் நலம்விரும்பி . . .

குரு . . . குபேரரர் அல்ல . . .
குரு . . . நமக்கு நீங்காத தனமான
க்ருஷ்ணனைக் காட்டிக் கொடுப்பவர் . . .

குரு . . . நம் ஆசைகளை பூர்த்தி செய்துவைப்பவரல்ல . . .
குரு . . . நம்மை க்ருஷ்ணனின்
இஷ்டப்படி மாற்றுபவர் . . .

குரு . . . நாம் சொல்வதைக் கேட்பவரல்ல . . .
குரு . . . நம்மை க்ருஷ்ணன் சொல்படி ஆடவைப்பவர் . . .

குரு . . . நமது இச்சைகளை
தீர்த்து வைப்பவரல்ல . . .
குரு . . . நம் ஆசைகளை
சரியான வழியில் திருப்புபவர் . . .

குரு . . . நம் கல்வியையோ,
தனத்தையோ, அழகையோ,
பதவியையோ, குலத்தையோ, கொண்டாடுபவரல்ல . . .
குரு . . . நம் மனதில் உள்ள பக்தியை மட்டுமே ரசிப்பவர் . . .

குரு . . . நம் மூலமாக
தன் காரியங்களை சாதிப்பவரல்ல . . .
குரு . . . தன் மூலமாக நமக்கு ஒத்தாசை செய்பவர் . . .

குரு . . . நம்மை தன் சுகத்துக்காக
உபயோகப்படுத்துபவர் அல்ல . . .
குரு . . . தன்னைக் கொடுத்து நம்மைக் காப்பாற்றுபவர் . . .

குரு . . . நாம் அவரைப் பிடித்துவைக்கவில்லை !
குரு . . . அவர்தான் நம்மை இன்று வரை, தன் அன்புப் பிடியில் வைத்திருக்கிறார் . . .

குரு . . . மனித உருவம் . . .
குரு . . . கடவுளின் கருணை . . .
குரு . . . அன்பின் அர்த்தம் . . .
குரு . . . பொதுநலச் சின்னம் . . .
குரு . . . ஏற்றும் ஏணி . . .
குரு . . . தாங்கும் தாய் . . .

இந்த குரு பூர்ணிமாவில்
நமதுது குருவை நாம் புரிந்து கொண்டால்
அதுவே நம் குருவிற்கு
நாம் செய்யும் மரியாதை . . .

இனியாவது நம் குருவை
உள்ளபடி நாம் புரிந்துகொள்வோம் ...

*எழுத்து* *அறிவித்தவன் இறைவன்*
*அறிவை சுட்டி காட்டிய அனைத்து இறைவனுக்கும் இறைவிகளுக்கும் எனக்கு குருவாக வந்த இறையை நினைத்து வணங்குகிறேன்*

*அனைவருக்கும் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்*

21/05/2025

Guru blessing🫶🫶❤️🫅🫅

Happy women's day to all🥰
08/03/2025

Happy women's day to all🥰

05/05/2024

வேண்டிய வரம் தரும் வெக்காளி அம்மன்
உறையூர்

தங்க மீனாட்சி 😍😍🥰🥰சித்திரை திருவிழா 🌈மதுரை 📍Vintage Vibes😍Photography : Editing : Meenatchi :                           ...
27/04/2024

தங்க மீனாட்சி 😍😍🥰🥰
சித்திரை திருவிழா 🌈
மதுரை 📍

Vintage Vibes😍
Photography :
Editing :
Meenatchi :

Address

Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when SaiSowmi Kreative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SaiSowmi Kreative:

Share