Angalians Cricket Club

Angalians Cricket Club The Official Page of Angalian's Cricket Club

21/03/2025

See ithaan prachanaiye!! 🏏😪🏃🏽

. Captain ~ எவ்ளோ ரன் குடுத்தாலும் பரவால வைடு மட்டும் போடாதடா..*Me giving 25+ runs in an over*Captain ~அதுக்காக இவ்ளோ இல...
07/03/2025

.

Captain ~ எவ்ளோ ரன் குடுத்தாலும் பரவால வைடு மட்டும் போடாதடா..

*Me giving 25+ runs in an over*

Captain ~அதுக்காக இவ்ளோ இல்லப்பா!! 🏏😪🚶🏽

12/02/2025

Shot from the opponent! 🏏😐

19/01/2025

It's not bad bro! ☹️🏏

எல்லாரும் சீக்கிரமா கிரவுண்டுக்கு வந்துருங்க-ன்னு சொல்றவனும்,எல்லாரும் வந்ததுக்கு அப்புறம்  லேட்டா கிரவுண்டுக்கு வர்றவனு...
07/01/2025

எல்லாரும் சீக்கிரமா கிரவுண்டுக்கு வந்துருங்க-ன்னு சொல்றவனும்,

எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் லேட்டா கிரவுண்டுக்கு வர்றவனும் ஒரே ஆளா!? 🙄

"Victory is in the quality of competition, not the final score"Well played team!! ❤️🏏In batting   who scored 99*, missed...
05/01/2025

"Victory is in the quality of competition, not the final score"

Well played team!! ❤️🏏

In batting who scored 99*, missed well deserved century by 1 run as end of the innings and won MOM award as well as best batter award,

In bowling who picked 4-fer & got best bowler award.

And comfortably won the match & outplayed them in all the departments!! ❤️

Virat kohli got out by outside off stump ball for nth time
03/01/2025

Virat kohli got out by outside off stump ball for nth time

காம்பிர் இன்னும் எத்தன பேர காவு வாங்க போறான்னு தெரியல..
02/01/2025

காம்பிர் இன்னும் எத்தன பேர காவு வாங்க போறான்னு தெரியல..

நல்லா விளையாடிட்டு இருக்குற, ஒரு 50+ அடிச்சுட்டு ஃபாலோ-ஆன் கடக்குற வரைக்கும் இருந்துட்டு போடா..Pant ~
28/12/2024

நல்லா விளையாடிட்டு இருக்குற, ஒரு 50+ அடிச்சுட்டு ஃபாலோ-ஆன் கடக்குற வரைக்கும் இருந்துட்டு போடா..

Pant ~

Again 45 mins of bad cricket 😕
27/12/2024

Again 45 mins of bad cricket 😕

இதுவரைக்கும் ஆஸ்திரேலியால நடந்த BGT எல்லாம் Sony liv டெலிகாஸ்ட் பண்ணதுனாலதான் நாம சீரிஸ் ஜெயிச்சுருக்கோமாம்..
20/12/2024

இதுவரைக்கும் ஆஸ்திரேலியால நடந்த BGT எல்லாம் Sony liv டெலிகாஸ்ட் பண்ணதுனாலதான் நாம சீரிஸ் ஜெயிச்சுருக்கோமாம்..

*BGT 3rd test - 4th day*Ind fans ~ என்னங்க அப்பப்போ overcast-ah இருக்கீங்க, மழை நல்லா பேஞ்சா தானே நல்லாருக்கும், நாடு செ...
17/12/2024

*BGT 3rd test - 4th day*

Ind fans ~ என்னங்க அப்பப்போ overcast-ah இருக்கீங்க, மழை நல்லா பேஞ்சா தானே நல்லாருக்கும், நாடு செழிப்பா இருக்கும்.

Rain ~ நீங்க ஏன் சார் இவ்ளோ டார்ச்சர் பண்றீங்க!?

15/12/2024
11/11/2024

Address

Tiruchirappalli
621106

Website

https://www.instagram.com/teamangalians.cricket?igsh=c3Br

Alerts

Be the first to know and let us send you an email when Angalians Cricket Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share