ஆலம்பட்டி

ஆலம்பட்டி ஆலம்பட்டி - மீடியா(Boy)

28/10/2024

த.வெ.க பற்றிய உங்கள் கருத்து..?

ஆலம்பட்டி கிராமத்தில் வீட்டில் தவறி விழுந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - தாலுகா போலீசார் விசாரணை https://link...
01/07/2022

ஆலம்பட்டி கிராமத்தில் வீட்டில் தவறி விழுந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - தாலுகா போலீசார் விசாரணை https://link.public.app/GoFbM

Thirumangalam, Madurai : திருமங்கலம்: ஆலம்பட்டி கிராமத்தில் வீட்டில் தவறி விழுந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - தாலு...

 #நமக்குநாமே_திட்டம் 2021-22 கீழ் ஆலம்பட்டி ஊராட்சியில் REEP MOTOR என்ற மின்சாரம் வாகனம் புதியதாக வந்துள்ளது.இதில்  #சுற...
15/06/2022

#நமக்குநாமே_திட்டம் 2021-22 கீழ் ஆலம்பட்டி ஊராட்சியில் REEP MOTOR என்ற மின்சாரம் வாகனம் புதியதாக வந்துள்ளது.

இதில் #சுற்றுபுறத்தை_தூய்மையாக_வைத்திருப்போம்...
#தூய்மையான_ஊராட்சி_என்ற_பெயரெடுப்போம் வசனம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 #தமிழக_தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மதுரை மாவட்டத் துணைத் தலைவராக பதவி ஏற்கும் திருமங்கலம்  கீழக்கோட்டை பள்ளியில் ...
30/05/2022

#தமிழக_தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மதுரை மாவட்டத் துணைத் தலைவராக பதவி ஏற்கும் திருமங்கலம் கீழக்கோட்டை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் திரு. இரா. #சசிகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

26/05/2022

ஆலம்பட்டி வாழ் நண்பர்களுக்கு வணக்கம்...🙏🏼🙏🏼🙏🏼

நமது ஊர் துப்புரவு பணியாளர்கள் தினமும் எடுக்கும் நமது வீட்டு குப்பைகளை மண்புழு உரமாக மாற்றி, நமது ஆலம்பட்டி ஊராட்சி மூலமாகவே விற்பனை செய்யப்படுகிறது என்பதில் நான் பெருமை அடைகிறேன்.

நாம் இதனை பெருமை படுத்தும் விதமாக, எல்லோரும் தங்கள் ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு பக்கத்து ஊராட்சிகளிலும் பகிர்வோம்...🙏🏼🙏🏼🙏🏼

ஆலம்பட்டி ஊராட்சி கிழக்கு தெருவில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
20/06/2020

ஆலம்பட்டி ஊராட்சி கிழக்கு தெருவில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

19/06/2020
17/06/2020

Hi Good morg.. This about our village development and establishment. Guys please put there post here..

Address

Tirumangalam
625706

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆலம்பட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share