Nila Tv Tirunelveli

Nila Tv Tirunelveli Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nila Tv Tirunelveli, TV Channel, 25D/20, 1 st Floor, STN Building, S. N. High Road, Sripuram, Tirunelveli.

ஆடி அமாவாசையை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயில் - மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...
21/07/2025

ஆடி அமாவாசையை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயில் - மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏
14/04/2025

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏

Global Tution CentreMath Classes Tirunelveli ☎️: 7904295262
09/04/2025

Global Tution Centre
Math Classes
Tirunelveli
☎️: 7904295262

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்🌙🕊💐
31/03/2025

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்🌙🕊💐

நெல்லை டவுணில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்திருநெல்வேலி டவுண் ஸ்ரீ கரியமாணிக்கப்பெருமாள் (நீலமணி நாதர்) (ஸ்ரீ சௌந்தர்யவ...
10/02/2025

நெல்லை டவுணில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி டவுண் ஸ்ரீ கரியமாணிக்கப்பெருமாள் (நீலமணி நாதர்) (ஸ்ரீ சௌந்தர்யவல்லி / ஸ்ரீ கோதவல்லி தாயார்) திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 10/02/2025 திங்கட்கிழமை (தை - 28ம் தேதி) காலை 9.15 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்..

*நெல்லையில் புதிய ஆட்சியர் பதவி ஏற்பு!*திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக மருத்துவர் சுகுமார்  பொறுப்பேற்றுக் கொண...
08/02/2025

*நெல்லையில் புதிய ஆட்சியர் பதவி ஏற்பு!*

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக மருத்துவர் சுகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்..
இவர் 224 வது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்று கொண்டது குறிப்பிடத்தக்கது..

Happy Republic Day 🇮🇳
26/01/2025

Happy Republic Day 🇮🇳

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 23/1/25 வியாழக்கிழமை பாளையங்கோட்டை மங்கலம் மஹாலில் ...
23/01/2025

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 23/1/25 வியாழக்கிழமை பாளையங்கோட்டை மங்கலம் மஹாலில் வைத்து நேதாஜி அவர்களின் புகைப்படத்திற்கு நெல்லை மாவட்ட செயலாளர் சஜி அவர்களின் தலைமையில் த.வெ.க வினர் மரியாதை செலுத்தினர் விழாவில் மரிய ஜான், புல்லட் ராஜா, ராஜகோபால், பைசல் ரகுமான், ராசிக், கார்த்திக், அசோக், பிரதீப், சாகுல், ஷேக் அலி, முத்துராஜ், பொன்னையா, டேனியல், பவுல், ஜான்சன், ராஜன், வர்கீஸ், அலெக்ஸ், மணி, மகேஷ், மகளிர் அணி சுபத்னா, கேத்தரின், மதி, காமாட்சி, மகரஜோதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
🇮🇳

பாளையங்கோட்டை ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள அப்பல்லோ ஹோம் கேர் சர்வீஸ் சார்பாக தைப்பொங்கல்  விழா 2025 நடைபெற்றது சிறப்பு அழ...
13/01/2025

பாளையங்கோட்டை ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள அப்பல்லோ ஹோம் கேர் சர்வீஸ் சார்பாக தைப்பொங்கல் விழா 2025 நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருமதி.நளினி சாந்தகுமார் அவர்கள் ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக சேலைகள் வழங்கினார் விழாவில் மேலாளர் உதயக்கண்ணன் அலுவலக பணியாளர் சுபத்ரா, ஆனந்தி, மகா, ராஜேந்திரன் ஆகியோர் விழா ஏற்பாடு செய்திருந்தனர்

அப்பல்லோ ஹோம் கேர் சர்வீஸ் தொடர்புக்கு: 8925698133, 9003824377

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
12/01/2025

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

திருநெல்வேலி டவுன் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்...
10/01/2025

திருநெல்வேலி டவுன் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்..

திருவண்ணாமலையில் மகாதீபத் திருவிழாவை ஒட்டி, மலையுச்சியில் 350 கிலோ எடை கொண்ட கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது..
13/12/2024

திருவண்ணாமலையில் மகாதீபத் திருவிழாவை ஒட்டி, மலையுச்சியில் 350 கிலோ எடை கொண்ட கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது..

Address

25D/20, 1 St Floor, STN Building, S. N. High Road, Sripuram
Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nila Tv Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nila Tv Tirunelveli:

Share

Category