17/06/2025
திருமணம் முடிந்து, ஹனி மூனுக்காக பஹல்கம் பள்ளதாக்கு போயிட்டு, திரும்பி வரும் போது , புனே இந்திராயாணி ஆற்றின் கரையில் சாமிகிட்ட ஒரு அர்ச்சனை முடிச்சிட்டு, RCB யின் IPL வெற்றி ஊர்வலத்தில் கலந்து கொள்ள , ஏர் இந்தியாவில் ஒரு டிக்கெட் மட்டும் புக் பண்ணினால் போதும். ஒரு நிச்சய மரண பரிசு உறுதி.