pk digital

pk digital I am following my heart and intuition. Don't be pushed by your problems.

🤣🤣🤣🤣🤣
28/09/2024

🤣🤣🤣🤣🤣

 #அன்பான_உறவுகளுக்கும் #நட்புகளுக்கும் #இரவு_வணக்கம் 🥱😴
24/09/2024

#அன்பான_உறவுகளுக்கும்
#நட்புகளுக்கும்
#இரவு_வணக்கம் 🥱😴

20/09/2024
ரைட்டு
18/09/2024

ரைட்டு

😁😁😁😁😁😁
18/09/2024

😁😁😁😁😁😁

🛕🛕🛕
18/09/2024

🛕🛕🛕

gd mn👋🙏
06/09/2024

gd mn👋🙏

வெளிநாடு/ஐடி வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்.. ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்க...
04/09/2024

வெளிநாடு/ஐடி வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்.. ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்..
ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு காண்பிப்பதற்காக கடன் வாங்கி நகைகளை வாங்காதீர்கள்.. இந்த காசுக்கு ஊருக்கு வெளியில்
வீட்டுமனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக
வீட்டு மனைகளை சேர்த்து வைத்துக் கொண்டே வாருங்கள்..
நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து 20+ கிலோமீட்டர் தள்ளி மனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கிடைக்கிறது..
இங்கிருந்து உங்கள் சேமிப்பை துவங்குங்கள் பத்து வருடம் கழித்து இருக்கும் மனைகளை ஒன்றாக சேர்த்து விலைக்கு விற்று பங்களா போன்றவை கட்டிக் கொள்ளுங்கள்..
கடனுக்கு வீடு கட்டி விருந்து வைத்து உறவுகளுக்கு எல்லாம் காண்பித்து கண் திருஷ்டி பட்டு இன்னல்களுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள் இளைஞர்களே..
30 வயதில் சேமிக்க துவங்குங்கள்
45 வயதில் பங்களா கட்டிக் கொள்ளுங்கள் ..
வீட்டுக்கு வெளியில் நின்று பொய்யாக சிரித்து வீட்டுக்கு உள்ளே அமர்ந்து சோகத்தோடு வாழக்கூடாது..
நிதானமாக யோசியுங்கள்..

😁😁😁😁🤣😂
03/09/2024

😁😁😁😁🤣😂

எனக்கு ஒரே கலர் மாதிரி தான் தெரியுது இதுல என்ன வித்தியாசம் இருக்கு
31/08/2024

எனக்கு ஒரே கலர் மாதிரி தான் தெரியுது இதுல என்ன வித்தியாசம் இருக்கு

31/08/2024

ஓமன் கடற்கரையிலிருந்து சுமார் 635 கிமீ தொலைவில் உள்ள ராஸ் அல் ஹத்தில், அரபிக்கடலில் வடகிழக்கில் மையம் கொண்ட வெப்பமண்டல புயல் நெருங்கி வருவதை அடுத்து, ஓமன் வானிலை ஆய்வு இயக்குனரகம் இன்று ஓமனின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓமனில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் வெப்பமண்டல புயல் CAA அறிவிப்பு.
வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றவும், அதிகபட்ச முன்னெச்சரிக்கையை எடுக்கவும், விழிப்புடன் இருக்கவும், வாடிகளைக் கடப்பதைத் தவிர்க்கவும், தாழ்வான பகுதிகள் மற்றும் கடலில் இருந்து விலகி இருக்கவும் மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை தொடங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி வரை, தெற்கு ஷர்கியா, வடக்கு ஷர்கியா, மஸ்கட் மற்றும் அல் வுஸ்டாவின் சில பகுதிகளின் கவர்னரேட்டுகளைப் பாதிக்கும் (10 - 30 மிமீ) தீவிர மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when pk digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share