KANA / கனா

KANA / கனா KANA is the online media organization in Tamil Nadu, trusted for its highest standards of ethics.

திருநெல்வேலி & தென்காசி மாவட்டத்துல யாரும் கொடுக்காத ஆஃபரை முதல் முறையா ஆலங்குளம் & மேலப்பாளையம்ல இருக்குற நம்ம பிரியாணி...
27/06/2024

திருநெல்வேலி & தென்காசி மாவட்டத்துல யாரும் கொடுக்காத ஆஃபரை முதல் முறையா ஆலங்குளம் & மேலப்பாளையம்ல இருக்குற நம்ம பிரியாணி கடையில கொடுக்குறோம்.

வர சனிக்கிழமைல இருந்து நம்ம கடைல 130 ரூபாய் கொடுத்து எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடலாம்...

உங்க friends'oda சாப்பிட வாங்க மக்களே...

-விஐபி கல்யாண பிரியாணி
ஆலங்குளம்
8122871913

மேலப்பாளையம்
7708591913

பள்ளித் தோழனின் மகனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன. இனிய தமிழ்ப் பெயர்கள் தேவை என்கிறார். கா,கீ,கே என்ற ஏதேனும...
22/02/2024

பள்ளித் தோழனின் மகனுக்கு
இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.
இனிய தமிழ்ப் பெயர்கள் தேவை என்கிறார்.
கா,கீ,கே என்ற ஏதேனும் ஒரு எழுத்து
முதலில், நடுவில் அல்லது ஏதேனும் ஒரு இடத்தில்
இருக்க வேண்டுமாம்.
தாருங்கள்.

- Mohammed Hussain

விபத்தில் தந்தையை இழந்த மாணவனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த உதவி தேவை....8 வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இந்த ம...
20/02/2024

விபத்தில் தந்தையை இழந்த மாணவனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த உதவி தேவை....

8 வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இந்த மாணவனின் தந்தை இறந்து விட்டார். இந்த 8 வருடங்களும் இந்த மாணவன் பகுதி நேர வேலைக்கு சென்று படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த மாணவனின் நிலைமையை 2022-ம் ஆண்டு ஐன்ஸ்டீன் கல்லூரியில் செயலாளர் திரு. எழில்வாணன் சாரிடம் சொன்னதும், 30,000 ரூபாய் கல்விக் கட்டணத்தில் இருந்து 25,000 ரூபாய் குறைத்து, வெறும் 5000 ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று இந்த மாணவனுக்கு ஒரு சீட் கொடுத்தார்.

இந்த மாணவனுக்கு கடைசி 2 வருடமும் போதி ட்ரீ பவுண்டேசனில் இருந்து கட்டணம் செலுத்தி விட்டோம். இப்போது கடைசி வருடம் B.Com படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த வருடத்திற்கு 3750 ரூபாய் கட்டணம் செலுத்த உதவி தேவைப்படுகிறது. கீழே உள்ள லிங்க் மூலம் நீங்களே கட்டணம் செலுத்தலாம்.

முடிந்தவர்கள் உதவுங்கள், இந்த தம்பி இந்த வருடம் படித்து முடித்து வேலைக்கு சென்று விடுவார்.

https://formbuilder.ccavenue.com/live/city-union-bank/einstein-college-of-arts-and-science/college-fees

Reg No:
20211331303204

-தொடர்புக்கு
9600971913

•போலி கவுரம் |  நான் இருந்த இருப்புக்கு | சோம்பேறிகள் |  இந்த பதிவை கடந்து போகவும்....இப்போ சொல்ல போறது என்னோட RAPIDO மற...
20/02/2024



போலி கவுரம் | நான் இருந்த இருப்புக்கு | சோம்பேறிகள் | இந்த பதிவை கடந்து போகவும்....

இப்போ சொல்ல போறது என்னோட RAPIDO மற்றும் ZEPTO டெலிவரி அனுபவம். நான் முழு நேர புகைப்படக்கலைஞன், பெரிதாக பொருளாதார பிரச்சனை இல்லாத ஆள். முகூர்த்த நாட்கள் போக மீதி நாட்கள் கம்ப்யூட்டர் முன்னாடி வேலை. சரி விசயத்துக்கு வருவோம்...

பொழுது போகல புதிய மனிதர்களை சந்திப்போம், பேசுவோம்ன்னு RAPIDO ஓட்ட ஆரம்பபித்தேன். எப்படின்னா வெளிய போற வேலை இருந்தா ரெபிடோ ஆன் பண்ணி விட்ருவேன். யாரவது புக் பண்ணுவாங்க போற வழியில் இறக்கிவிட்ருவேன். குறைந்தது 50₹ கிடைக்கும். பேச்சு துணைக்கு ஆள் கிடச்சா போல் ஆச்சு..பெட்ரோலுக்கு காசும் ஆச்சு...திரும்ப வரும்போதும் இதே பார்முலாதான். தினசரி ஒரு 150 ₹ தேறும்.

திடிர்னு ஒரு நாள் நாம ஏன் 2 மணி நேரம் தொடர்ச்சியா ஓட்டினா என்ன? அப்படின்னு ZEPTO பக்கம் ஒதுங்கினேன். அதிக பட்ச தூரம் குடோனில் இருந்து 2km வரும். ஒரு டெலிவரிக்கு 35₹ கிடைக்கும். 2 மணி நேரத்தில் அதிக பட்சம் 200₹ கிடைக்கும். ஒரு மாதத்தில் ரெபிடோ + செப்ட்டோ சேர்த்து 7000/- வந்தது...செலவு செய்த நேரம் 2 மணி நேரம்தான்.

இறுதி விடயம்....கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள், உதவி இயக்குனர்கள், பொருளாதார பிரச்சினைகளை தற்காலிகமாக சரி செய்துகொள்ள இந்த பணியை செய்யலாம். பேட்டரி வண்டி வாரம் 1200 ரூபாய்க்கு வாடகைக்கு கிடைக்குது.. வண்டி வாங்க அட்வான்ஸ் தேவை இல்லை... வாரம் 10000₹ ரூபாய் வண்டி ஓட்டினால் வாடகை போக மீதி 8500₹ நிக்கும். என் நண்பன் நெல்லையை சேர்ந்த செல்வகுமார் 8 மணி நேரம் தூங்கி 4 மாதம் ZEPTO டெலிவரி வேலை செய்து 1,20,000/- கடன் அடைத்தான்.

இந்தபதிவு யாருக்குவது பயன்படும்.. இந்த வேலைகள் குறித்த தகவல்கள் தேவை என்றால் கேளுங்க சொல்றேன்...

பின்குறிப்பு : கல்லூரி படித்துவிட்டு காசு கிடைக்குது எல்லாரும் இந்த வேலைக்கு போங்க அப்படின்னு வழிகாட்டும் பதிவு இல்லை... உங்களை கனவுகளை நோக்கி ஓடும்போது இடையில் இவை கொஞ்சம் உதவலாம்.

- Vadivazhagan Mark

Part - 2போதி ட்ரீ பவுண்டேசன் சார்பாக நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை பதிவு செய்திருக்கிறோம்.வீடு முற்றிலும் இடி...
07/01/2024

Part - 2
போதி ட்ரீ பவுண்டேசன் சார்பாக நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை பதிவு செய்திருக்கிறோம்.
வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிற்கதியாக நிற்கிறார்கள்.

போதி ட்ரீ பவுண்டேசன் சார்பாக நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை பதிவு செய்திருக்கிறோம்.வீடு முற்றிலும் இடிந்து விழ...
07/01/2024

போதி ட்ரீ பவுண்டேசன் சார்பாக நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை பதிவு செய்திருக்கிறோம்.
வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிற்கதியாக நிற்கிறார்கள்.

போதி ட்ரீ பவுண்டேசன் சார்பாக நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை பதிவு செய்திருக்கிறோம். ஒரு தனியார்  பள்ளி ஆசிரி...
07/01/2024

போதி ட்ரீ பவுண்டேசன் சார்பாக நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை பதிவு செய்திருக்கிறோம். ஒரு தனியார் பள்ளி ஆசிரியரின் நிலைமையை வீடியோவாக பதிவு செய்திருக்கிறோம்.

📍இன்னைக்கும் வண்ணார்பேட்டைல இருக்குற மணிமேகலை தெருவுக்கு போனோம். அங்க "வணக்கம் மா நாங்க போதி டீரீ பவுண்டேசன்ல...

பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது! - விஜய்  |   |
02/11/2023

பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது! - விஜய்

| |

கிராமத்துப் பிள்ளைகளின் மிகப் பெரிய நம்பிக்கை அண்ணன் மாரிசெல்வராஜ்.
18/09/2023

கிராமத்துப் பிள்ளைகளின் மிகப் பெரிய நம்பிக்கை அண்ணன் மாரிசெல்வராஜ்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் - வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... ...

கதைப்போமா / Kathaippoma
13/06/2023

கதைப்போமா / Kathaippoma

Are you the one who is about to give up on your life? This motivational video is for you to induce hope inside you and make to achieve success in life. We al...

போதி ட்ரீ மாணவர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கும் Youtube Channel-தான் Kana Media / கனா ஊடகம்.திருநெல்வேலி, தென்காசி, தூத...
11/06/2023

போதி ட்ரீ மாணவர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கும் Youtube Channel-தான் Kana Media / கனா ஊடகம்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தை மையமாக கொண்டு இயங்க இருக்கிறார்கள். எங்கள் மாணவர்களின் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்.
கீழே இருக்கும் லிங்க் மூலம் கனா Youtube சேனலை Subscribe செய்து எங்கள் மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

Kana Media Youtube Link:

Share your videos with friends, family, and the world

Address

48B/10, First Floor, Ambai Road, Veeramanickapuram
Tirunelveli
627005

Website

Alerts

Be the first to know and let us send you an email when KANA / கனா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share