வைகாசி விசாகம்
சுவாமி நம்மாழ்வார் திருநட்சத்திரம் 🕉️
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள் 🙏
06/06/2025
அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு,
காலை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது .
மேலும் இரவில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
#கீழப்பாவூர்
18/04/2025
இன்று மூலநட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
#கீழப்பாவூர்
16/04/2025
ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோவில்
*************************
மூல நட்சத்திர பூஜை
""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""''''’''''''''''''
18-4-25 வெள்ளிக்கிழமை
மாலை 6-30 மணியளவில் அபயகஸ்த ஆஞ்சநேய பகவானுக்கு சிறப்பு திருமஞ்சனமும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறும் பக்த பெருமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமியின் அருளையும் சீதாராமரின் அருளையும் ஸ்ரீ அபயகஸ்த ஆஞ்சநேய பகவானின் அனுக்கிரகம் பெற அழைக்கின்றோம்
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராமராம
இப்படிக்கு
ஆஞ்சநேயர்பக்தசபா
கீழப்பாவூர்
#கீழப்பாவூர்
14/04/2025
Ram Ram 🕉️
#கீழப்பாவூர்
14/04/2025
Jai Sri Ram 💟🕉️
14/04/2025
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🕉️
#கீழப்பாவூர்
12/04/2025
ஓம் நமோ நாராயணா 💟🕉️
#கீழப்பாவூர்
06/04/2025
ஓம் நமோ நாராயணா 💟🕉️
06/04/2025
இன்று இரவு ஸ்ரீ ராமர் ஸ்ரீ லட்சுமணர் ஸ்ரீ சீதாதேவி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் 💟🕉️
#கீழப்பாவூர்
06/04/2025
இன்று ராமநவமியை முன்னிட்டு நமது ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ராமர் லெட்சுமணன் ஸ்ரீ சீதாதேவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது 🕉️
#கீழப்பாவூர்
Be the first to know and let us send you an email when Sri Navaneetha krishnan thiru kovil keelapavoor tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.