Tamil Tech Guides

Tamil Tech Guides Tamil Tech Guides - நான் கற்றவை மற்றும் தெரிந்து?

https://amzn.to/4eSGVK0
08/10/2024

https://amzn.to/4eSGVK0

Product Features: Body folding, one-click takeoff, one-click landing, fixed-height hover, air pressure fixed-height WiFi connection, APP control, gesture photography, gesture video, one-click return, Headless mode, trajectory flight, gravity sensing, speed adjustment, real-time transmission, MV i...

வீட்டுக்கடனை விரைவாக அடைக்க வேண்டுமா? கீழ்கண்ட வழிமுறையில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுங்கள்.கடன் தொகை: ₹50 லட்சம்.வட்டி: 8% ...
17/12/2023

வீட்டுக்கடனை விரைவாக அடைக்க வேண்டுமா?

கீழ்கண்ட வழிமுறையில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுங்கள்.

கடன் தொகை: ₹50 லட்சம்.
வட்டி: 8% (உதாரணத்திற்காக)
கடன் காலம்: 25 வருடங்கள்.

0⃣ எந்த வழிமுறையையும் பின்பற்றவில்லையென்றால்:
கடன் அடைக்கும் காலம்: 25 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹65 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹0

1⃣ வருடத்திற்கு ஒரு EMI கூடுதலாக கட்டுங்கள். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 19 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹48 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹17 லட்சம்

2⃣ ஒவ்வொரு வருடமும் EMI தொகையை 5% கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 13 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹31 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹34 லட்சம்

3⃣ ஒவ்வொரு வருடமும் EMI தொகையை 10% கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 10 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹23 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹42 லட்சம்

4⃣ ஒவ்வொரு வருடமும் ₹1 லட்சம் கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 20 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹39 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹27 லட்சம்

5⃣ ஒவ்வொரு வருடமும் ₹2 லட்சம் கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 16 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹28 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹37 லட்சம்

6⃣ ஒவ்வொரு வருடமும் ₹5 லட்சம் கூடுதலாக கட்டுதல். அப்படி செய்தால்:
கடன் அடைக்கும் காலம்: 11 ஆண்டுகள்.
நீங்கள் செலுத்திய வட்டி: ₹17 லட்சம்.
உங்களது சேமிப்பு: ₹49 லட்சம்

நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் அமர்ந்து, பேசி, உங்களால் மேற்க்கண்ட வழிகளில் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விரைவாக கடனை முடிக்கலாம்.

"சொல்றது ஈசியா சொல்லிடுறீங்க, வர்ற வருமானம் செலவுக்கே சரியாக இருக்கே" என்று கூறுபவர்களுக்கு...

🟢 உங்கள் வருமானத்தை உயர்த்துங்கள் - வேறு வேலை தேடலாம், side income ஏதாவது ஈட்ட முயற்சிக்கலாம், freelancing மூலம் வருமானம் ஈட்டலாம்.

🟢 செலவுகளை குறையுங்கள். தேவையற்ற செலவுகளை குறையுங்கள். சிறிது காலம் தான் சிரமப்பட வேண்டும். அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக வாழலாம்.

Source:
https://twitter.com/rajeshkmoorthy/status/1736217969406226554?t=30a_qPjPW4km4TY40q_y3g&s=19

03/10/2023

Amazon Great Indian Festival is coming soon. This Diwali sale will be packed with huge discounts, big savings and amazing offers. This sale is across our website, & have deals & offers on wide a range of products like mobile phones, electronics, apparels, watches, laptops, home & kitchen appliances,...

Address

Palayamkottai
Tirunelveli
627002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Tech Guides posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Tech Guides:

Share

Category