13/12/2025
*பாளையங்கோட்டை தொகுதி வாக்காளர் பெருமக்களே!*
*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு!*
01.01. 2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த அடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் *13.12.2025 சனிக்கிழமை* மற்றும்
*14.12.2025 ஞாயிற்றுகிழமை* காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகிய இரு தினங்கள் தங்கள் பகுதியில் அந்தந்த வாக்கு சாவடிக்கு சென்று விண்ணப்பிக்கவும்.
*தேவையான ஆவணங்கள்.* 1.பிறப்பு சான்றிதழ் or. TC
2.முகவரிக்கான ஆதாரமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை (Smart Card )
3.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2
4. தாய் , தந்தையரின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் S.I.R. படிவம் (யாராவது ஒருவர்) கொடுக்கப்பட்ட நகல் 5. கைபேசி எண்
விழிப்புணர்வு பணியில் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ ),
#மஸ்ஜிதுல்_மதீனா_கிளை,
மேலப்பாளையம்,
நெல்லை மாவட்டம்