வாணியம்பாடி நாளிதழ்

வாணியம்பாடி நாளிதழ் செய்தி மற்றும் பொழுதுபோக்கு& விளம்பரத்திற்கு

28/10/2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள்
வழக்கம் போல் இயங்கும்

வாணியம்பாடியில் மழையில் நனைந்தபடி சென்ற பள்ளி மாணவர்கள்..
22/10/2025

வாணியம்பாடியில் மழையில் நனைந்தபடி சென்ற பள்ளி மாணவர்கள்..

22/10/2025
22/10/2025

மழை அளவில் வேலூருடன் ஒப்பிடும் போது திருப்பத்தூரிலும் அதே அளவிலான மழை பெய்தும், இங்கு விடுமுறை அறிவிக்காதது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

22/10/2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான மழை என்பதால் பள்ளி கல்லூரிகள் செயல்படும்.

22/10/2025

✒️✒️வடகிழக்கு பருவமழை கனமழை காரணமாக

சென்னை ,சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு

திருச்சி ,விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை திருவள்ளூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு பெற்றோர் கோரிக்கை✒️✒️

22/10/2025

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:

🌧️ சென்னை
🌧️ திருவள்ளூர்
🌧️ காஞ்சிபுரம்
🌧️ செங்கல்பட்டு
🌧️ ராணிப்பேட்டை
🌧️ திருவண்ணாமலை
🌧️ விழுப்புரம்
🌧️ கடலூர்
🌧️ கள்ளக்குறிச்சி
🌧️ நீலகிரி
🌧️ திருப்பூர்
🌧️ ஈரோடு
🌧️ திருப்பத்தூர்
🌧️ வேலூர்

🌧️ புதுச்சேரி

தகவல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

திருப்பத்தூர் மாவட்டம்- லிஸ்டிலேயே இல்லையே  நமது மாவட்டத்தில் எங்கு எங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது
21/10/2025

திருப்பத்தூர் மாவட்டம்- லிஸ்டிலேயே இல்லையே

நமது மாவட்டத்தில் எங்கு எங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது

13/10/2025

"பப்ஜி, செஸ், ஃபுட்பால், கிரிக்கெட்”... ஈ ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கிய துணை முதலமைச்சர்..!

வாணியம்பாடி அருகே தனியார் விவசாய நிலத்தில் மாந்திரீகம் செய்து நரபலி கொடுத்து புதைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி...
13/10/2025

வாணியம்பாடி அருகே தனியார் விவசாய நிலத்தில் மாந்திரீகம் செய்து நரபலி கொடுத்து புதைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் பரப்பரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் ஊராட்சி கிழ் பள்ளத்தூர் பாலாறு கரை ஓரம் விவசாய நிலத்தில் மாந்திரிகம் செய்து நரபலி கொடுத்து புதைத்துள்ளதாக நேற்று இரவு சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனைத் தொடர்ந்து திம்மம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மந்திரம் செய்து நரபலி கொடுத்து புதைத்துள்ளதாக கூறப்பட்ட இடத்தில் மண்ணை தோண்டி பார்த்தபோது அதில் பன்றி குட்டி புதைத்து இருந்தது தெரிய வந்தது.

நரபலி என்று தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

Address

Tirupattur
635601

Alerts

Be the first to know and let us send you an email when வாணியம்பாடி நாளிதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வாணியம்பாடி நாளிதழ்:

Share