Times of thirupputhur

Times of thirupputhur MEDIA / NEWS / ADVERTISEMENT
(2)

30/11/2025

திருப்புத்தூரில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொட்டும் மழையில் கண்டுகளிப்பு.

2025 நவம்பர் 30-ம் தேதி டைம்ஸ் ஆப் திருப்புத்தூர் நாளிதழ்
30/11/2025

2025 நவம்பர் 30-ம் தேதி

டைம்ஸ் ஆப் திருப்புத்தூர் நாளிதழ்

29/11/2025

தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருப்புத்தூரில் நடைபெற்றது.

2025 நவம்பர் 29-ம் தேதி டைம்ஸ் ஆப் திருப்புத்தூர் நாளிதழ்
29/11/2025

2025 நவம்பர் 29-ம் தேதி

டைம்ஸ் ஆப் திருப்புத்தூர் நாளிதழ்

28/11/2025

வையகளத்தூர் கிணற்றில் விழுந்த பசு மாடுவை உயிருடன் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்.

பாரட்டிய பொதுமக்கள்.

28/11/2025

திருப்புத்தூரில் 100% வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை முடித்த பிஎல்ஓ-க்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

28/11/2025

சௌமியா நாராயணபுரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் பெரிய கருப்பன் இனிப்புகள் வழங்கினார்.

2025 நவம்பர் 28-ம் தேதி டைம்ஸ் ஆப் திருப்புத்தூர் நாளிதழ்
28/11/2025

2025 நவம்பர் 28-ம் தேதி

டைம்ஸ் ஆப் திருப்புத்தூர் நாளிதழ்

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் தி...
27/11/2025

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சி.ஐ.டி
காலனி இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி,
உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, கலைஞர் திருவுருவப்படத்திற்கு துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

27/11/2025

முதியோர் இல்லத்தில் குளிர்கால ஆடைகளை சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான நவநீத பாலன் வழங்கினார்.

27/11/2025

காரைக்குடி ராமநாதன் செட்டியார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை.

மாநகர மேயர் முத்து துரை வாழ்த்து.

2025 நவம்பர் 27-ம் தேதி டைம்ஸ் ஆப் திருப்புத்தூர் நாளிதழ்
27/11/2025

2025 நவம்பர் 27-ம் தேதி

டைம்ஸ் ஆப் திருப்புத்தூர் நாளிதழ்

Address

Tirupattur
630211

Alerts

Be the first to know and let us send you an email when Times of thirupputhur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times of thirupputhur:

Share