திருப்பத்தூர் மாவட்டம் / Tirupattur District

  • Home
  • India
  • Tirupattur
  • திருப்பத்தூர் மாவட்டம் / Tirupattur District

திருப்பத்தூர் மாவட்டம் / Tirupattur District உள்ளூர் முதல் உலகம் வரை உள்ள பல பயனுள்ள தகவல்கள் மற்றும் செய்திகள் இங்கு தொடர்ந்து பகிரப்படுகிறது.

07/12/2025

திருவண்ணாமலையில் தீபம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

1 லட்சம் போலி வாக்காளர்களா.!.?.திருப்பத்தூர் மாவட்டத்தில்.!!.???.
07/12/2025

1 லட்சம் போலி வாக்காளர்களா.!.?.
திருப்பத்தூர் மாவட்டத்தில்.!!.???.

04/12/2025

திருப்பத்தூர் Town Bus List
இதில் உங்க ஊர் பெயர் & பஸ் நம்பர் Comment செய்யுங்கள்...

T1 - வாணியம்பாடி
T2- அம்பலூர், ஏழருவி, கொடுமாம்பள்ளி.
T3 - வெள்ளக்குட்டை, நத்தம்
T4 - குரும்பேரி, புதுப்பூங்குளம்
T4.A - சிங்காரப்பேட்டை
T4.B - எக்கூர், சிங்காரப்பேட்டை
T5 - தோக்கியம், மத்தூர் , பர்கூர்
T6 - ஆலங்காயம்
T6.B - நாட்ரம்பள்ளி
T7 - ஊத்தங்கரை
T8 - சந்திராபுரம், குருபவானி குண்டா
T8 A - குருபவானி குண்டா
T9 - செட்டேரி டேம், பர்கூர் , மல்லப்பள்ளி வெலக்கல்நத்தம்
T10 - வாணியம்பாடி to ஆம்பூர் via உதயேந்திரம்
T11 - ஏழருவி, பெருமாபட்டு
T12 - பருகூர்
T13 - குன்னத்தூர், போச்சம்பள்ளி
T13A - சந்தூர்
T13B - சந்தூர்
T14 - ஆலங்காயம்
T15 - வாணியம்பாடி to ஆம்பூர்
T16 - மத்தூர்
T16 A - சாமல்பட்டி
T17 - கட்டேரிஅம்மன்கோயில், ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை
T18 - தொட்டி கிணறு, அக்ராகரம், வெலக்கல்நத்தம், பர்கூர்
T19 - வாணியம்பாடி to காவலூர்
T19A - வாணியம்பாடி - காவலூர் via வள்ளிப்பட்டு- பெரிய குரும்பதெரு - நிம்மியம்பட்டு- ஆலங்காயம்
T20 - ஜலகாம்பாறை, பூங்குளம், ஆலங்காயம்
T20.A - மயில்பாறை
T21 - கொத்தூர்
T22 - கொத்தூர்
T23 - நாராயணபுரம், கொடுமாம்பள்ளி
T23A - திம்மாம்பேட்டை
T24 -
T25 -
T26 - சிம்மன புதூர் , தொட்டி கிணறு
T27 - வெள்ளநாய்க்கனேரி , புதுப்பூங்குளம்
T28 - ஜோன்றம்பள்ளி , வெலக்கல்நத்தம்
T29 - மலைரெட்டியூர், ஆலங்காயம் மேல்நிம்மியம்பட்டு வாணியம்பாடி
T30 - மண்டல நாடனயன குண்டா, நரவந்தம்பட்டி, நத்தம், புதுப்பேட்டை, வெலக்கல்நத்தம், மல்லப்பள்ளி
T31 -
T32 - கொத்தூர்
T33 - வெள்ளக்குட்டை
T34 -
T35- புதுப்பேட்டை, வெலக்கல்நத்தம்

மலை பேருந்துகள்:-
250 - புதூர் நாடு , கோம்பை, புலியூர் (ஜவ்வாது மலை கிராமங்கள்)
251 -
252 -
253 - ஏலகிரி, ஜமுனாமரத்தூர், காவலூர் வீரராகவலசை
254 - ஏலகிரி, நிலாவூர்
307 - ஏலகிரி

U1 - ஊத்தங்கரை
U2 -
U3-
U4 - சிங்காரப்பேட்டை
U5 -
U6 -
U7 -
U20 - மத்தூர் ஊத்தங்கரை

B1- பர்கூர்
B2 -
B7 - பர்கூர் to பச்சூர், கொத்தூர்

30/11/2025

இந்தியாவிலேயே திருப்பத்தூர் தான் 1st ! ஆம், திருப்பத்தூர் மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகம் இன்று 235வது பிறந்தநாளை காண்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் முதல் முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டம் திருப்பத்தூர். ஆம், 30.11.1790 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் சேலம் ஜில்லாவாக உருவெடுத்து. தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம திருப்பத்தூர் பெருமையை ஷேர் பண்ணுங்க 🎉👏💥

28/11/2025

மாவட்ட ஆட்சியர் ஆதார் மையத்தில் அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

தற்பொழுதுதான் ஒரு லஞ்ச ஊழல் அதிகாரி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் மாட்டி கதறி அழுத நிலையில்

மேலும் இதுபோன்ற லஞ்சப் பெருச்சாளிகள் அதிகமாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வந்த நிலையில் உள்ளது இது போன்ற அதிகாரிகள் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் வரை அலுவலகம் உறுப்புட்ட மாதிரி தான்

ஆதார் கார்டு எடுக்க கூடவா மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வது போல வரிசையாக காத்திருக்க வேண்டும்.

ஏன் இந்த அவல நிலை கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்?

சிலர் டீக்கடையில பேசிக்கிறாங்க

செவிடன் காதில் சங்கு ஊதுன மாதிரி தான் சில அதிகாரிகள் செயல்படுவதாக.....

நன்றி: வாட்சப் நண்பர்கள்

ஏலகிரி கிராமம் ஏரி யில் வழங்கிய பட்டா க்களை ரத்து செய்வதற்கு அழைப்பானை கடிதம்.
25/11/2025

ஏலகிரி கிராமம் ஏரி யில் வழங்கிய பட்டா க்களை ரத்து செய்வதற்கு அழைப்பானை கடிதம்.

திருப்பத்தூர் ஏரியின் நீர் வழித்தடங்கள்திருப்பத்தூர் ஏரிக்கு வரும் நீர்வழித்தடங்கள் பற்றிய விழிப்புணர்வு பதிவு புதியதாக ...
18/11/2025

திருப்பத்தூர் ஏரியின் நீர் வழித்தடங்கள்

திருப்பத்தூர் ஏரிக்கு வரும் நீர்வழித்தடங்கள் பற்றிய விழிப்புணர்வு பதிவு

புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் பெரிய ஏரியாக திருப்பத்தூர் ஏரி திகழ்கிறது. சுமார் 440 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கொள்ளளவு 1.165 மில்லியன் கன மீட்டர் ஆகும். திருப்பத்தூர் ஏரிக்கு, அதைச் சுற்றியுள்ள 18.120 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நீர்வரத்து உள்ளது. இந்த ஏரிக்கு பல வழிகளிலிருந்து நீர்வரத்துக் கால்வாய்கள் உள்ளன. அவை தென்பெண்ணை ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதி (Ponnaiyar [Thenpennai] River Basin) என அழைக்கப்படுகிறது.

1) நாட்டறம்பள்ளி
2) எல்லப்பள்ளி
3) திரியாலம்
4) புதுஏரி (திரியாலம்)
5) குடியானக்குப்பம்
6) வாலாட்டியூர் (சோலையார்பேட்டை)
7) தாமலேரிமுத்தூர்
8) ஏலகிரி கிராமம்
9) அண்ணாண்டப்பட்டி
10) லட்சுமணப்புதூர் (கே. பந்தாரப்பள்ளி)
11) சொக்கலாம்பட்டி (வேட்டப்பட்டு)
12) புள்ளானேரி
13) சின்ன குட்டூர் (ஒட்டப்பட்டி)
14) சின்ன மூக்கனூர் (அ) புளியங்குட்டை
15) களளூர் (பெரிய மூக்கனூர்)
15a) வீர்செட்டி
16) கீழ் அச்சமங்கலம்
17) பாச்சல்
18) கல்லுக்குட்டை
19) அக்ராகரம்
20) அம்மனாங்கோவில் (புதுப்பேட்டை கிழக்கு)
21) அன்னசாகரம் (புதுப்பேட்டை மேற்கு)
22) எரியூர் (மல்லப்பள்ளி)
23) மேல் அச்சமங்கலம் (அடியத்தூர்)
24) வெங்காயப்பள்ளி - கருப்பனூர்
25) மாடப்பள்ளி
25a) பெருமாப்பட்டு
26) புதுக்கோட்டை
27) திருப்பத்தூர்

17/11/2025

நம்ம திருப்பத்தூரில் இப்படி ஒரு இடமா.!.

16/11/2025
16/11/2025
Shutdown cancelled
15/11/2025

Shutdown cancelled

Address

Tirupattur
635601

Alerts

Be the first to know and let us send you an email when திருப்பத்தூர் மாவட்டம் / Tirupattur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share