KAS Sudhakar FANS CLUB

KAS Sudhakar FANS CLUB The great Mr.KAS SUDHAKAR, founder of MAATTRATHAI NOKKI CHARITABLE TRUST. He engaged many Social Activites, Welfare Development, Women Empowerment and so many.

04/05/2025
18/01/2025

நிகழ்வு: படூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை டெல்லிக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்ற ஊராட்சி மன்ற தலைவர்

ஏற்பாடு:

மாற்றத்தை நோக்கி..

*திரு.KAS.சுதாகர்_தலைவர் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை அனைத்து வியாபாரிகள் சங்கம் படூர்..

*திருமதிKAS.தாராசுதாகர் படூர் ஊராட்சி மன்ற தலைவர் திருப்போரூர் ஒன்றியம்..

Happy Pongal 2025
14/01/2025

Happy Pongal 2025

நிகழ்ச்சி : படூர் முதல் நிலை ஊராட்சி சார்பாக நடத்தப்படும் சமத்துவ பொங்கல் திருவிழா ஏற்பாடு : படூர் ஊராட்சி மன்ற தலைவர் *...
11/01/2025

நிகழ்ச்சி : படூர் முதல் நிலை ஊராட்சி சார்பாக நடத்தப்படும் சமத்துவ பொங்கல் திருவிழா

ஏற்பாடு : படூர் ஊராட்சி மன்ற தலைவர் *திருமதி.KAS.தாராசுதாகர்* அவர்கள் மற்றும் துணைத் தலைவர் *திருமதி வனிதா சேட்டு (அசோக்)* அவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் *திரு முகமது கபீர் கான்* அவர்கள் *திருமதி உமா மகேஸ்வரி ரமேஷ்* அவர்கள் *திருமதி ரேகா சேகர்* அவர்கள் *திரு கெளதம்* அவர்கள் *திரு மோகன்* அவர்கள் *திருமதி மலர் செல்வம்* அவர்கள் *திருமதி ஜெயந்தி தசரதன்* அவர்கள் *திரு சுரேஷ்*** அவர்கள்

என்றும் மக்கள் பணியில் படூர் 2.0

*வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்* படூர் முதல்நிலை ஊராட்சியில் நாளை 16-11-24 சனிக்கிழமை மற்றும் 17-11-24 ஞாயிற்றுக்கிழமை வ...
16/11/2024

*வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்*

படூர் முதல்நிலை ஊராட்சியில் நாளை 16-11-24 சனிக்கிழமை மற்றும் 17-11-24 ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இடம் : அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி படூர்.

நன்றி
*திருமதிKAS.தாராசுதாகர்*
ஊராட்சி மன்ற தலைவர்.

*படூர்KAS.சுதாகர்*
திருப்போரூர் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்..
படூர் ஊராட்சி ..

*படூர் முதல் நிலை ஊராட்சியில்*கிருமி நாசினி மருந்து தினந்தோறும் கிராம முழுவதும் அடிக்கப்பட்டு வருகின்றது இன்று 7வது வார்...
05/11/2024

*படூர் முதல் நிலை ஊராட்சியில்*
கிருமி நாசினி மருந்து தினந்தோறும் கிராம முழுவதும் அடிக்கப்பட்டு வருகின்றது இன்று 7வது வார்டு டாக்டர் பூவை மூர்த்தியார் தெரு முழுவதும் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது...

*படூர் ஊராட்சி மன்ற தலைவர் #திருமதி_kas_தாரா_சுதாகர் அவர்கள் உடன் 7வது வார்டு உறுப்பினர் *திருமதி மலர் செல்வம்* அவர்கள்.

என்றும் மக்கள் பணியில் படூர் 2.0

28/10/2024

*படூர் முதல் நிலை ஊராட்சியில்*
கிருமி நாசினி மருந்து தினந்தோறும் கிராம முழுவதும் அடிக்கப்பட்டு வருகின்றது இன்று 2வது வார்டு , அங்காளம்மன் கோவில் தெரு ஸ்ரீராமுலு தெரு முழுவதும் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது...

*படூர் ஊராட்சி மன்ற தலைவர் #திருமதி_kas_தாரா_சுதாகர் அவர்கள் உடன் 2வது வார்டு உறுப்பினர் *திருமதி உமா மகேஸ்வரி ரமேஷ்* அவர்கள்.

என்றும் மக்கள் பணியில் படூர் 2.0

28/10/2024

படூர் முதல் நிலை ஊராட்சியில் இன்று காலை. 2. வது வார்டில் அங்காளம்மன் கோவில் தெரு ஶ்ரீராமுலு தெரு முழுவதும் கொசு மருந்து சேனைசர் கிருமி நாசினி அடிக்கப்பட்டது தெரு முழுவதும் வீடு வீடாக சென்று🙏🙏

25/10/2024

*படூர் முதல் நிலை ஊராட்சியில்* 5வது வார்டு பாரதியார் தெருவில் சில நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் . அதை ஆய்வு செய்து பழுதடைந்த மின் கம்பிகளை அகற்றி புதிய மின் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது...

ஊராட்சி மன்ற தலைவர் *திருமதிKAS.தாராசுதாகர்* அவர்கள் உடன் 5வது வார்டு உறுப்பினர் *திரு கௌதம்* அவர்கள்

என்றும் மக்கள் பணியில் படூர் 2.0

Address

Padur
Tiruporur
603103

Website

Alerts

Be the first to know and let us send you an email when KAS Sudhakar FANS CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share