Evergreen Tv Tpr

Evergreen Tv Tpr Welcome you all to our page!! This is a page of a local television "EVERGREEN". Stay tuned for more and more interesting videos and contents.

24/09/2025
24/09/2025

திருப்புத்தூர் கோட்டத் திற்குட்பட்டஆ.தெக்கூர் மற்றும் கீழச்சீவல்பட்டி துணை மின் நிலையங்களில் செப்டம் பர் 25.09.2025 வியாழக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட் டுள்ளது.

திருப்புத்தூர் கோட்டத் திற்குட்பட்ட ஆ.தெக்க்கூர் மற்றும் கீழச்சீவல்பட்டி துணை மின் நிலையங்களில் செப்டம்பர் 25ஆம் தேதி வியாழக்கிழமை மாதாந் திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்ப தால் மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்

யப்படும் முக்கிய ஊர்க ளான ஆ. தெக்கூர், மருதி பட்டி, முறையூர், சூரக்குடி, எருமைப் பட்டி, வஞ்சினிப்பட்டி, நெல்மேனிப்பட்டி, ஆவினிப்பட்டி, சேவி 4, அச்சரம் பட்டி, சந்திரன்பட்டி இளையாத்தங்குடி, கீழச் சீவல்பட்டி, கிளாமடம், மலம்பட்டி,சுண்டக்காடு வேலங்குடி மற்றும் இவைகளின் சுற்று வட் டார கிராமப் பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக் காது என்று திருப்புத்தூர் துணைமின்நிலையத்தின் செயற்பொறியாளர்ஜான் கென்னடி துள்ளார்.

24/09/2025
24/09/2025

#ஒரணியில்தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் | திருப்பத்தூர் அண்ணாசிலை கரு. பழனியப்பன்..

பசுமை தமிழ்நாடு இயக்க தினம் நாவல் மரத்தினைகொண்டாடுவோம்.
24/09/2025

பசுமை தமிழ்நாடு இயக்க தினம் நாவல் மரத்தினை
கொண்டாடுவோம்.

23/09/2025

திருப்பத்தூரில் 2.17 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய கட்டிட திறப்பு விழாவில் அண்ணன் KRP..

Address

THIRUPPATHUR, T PUDUPATTI
Tiruppattur
630211

Alerts

Be the first to know and let us send you an email when Evergreen Tv Tpr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evergreen Tv Tpr:

Share