
28/11/2024
நண்பர்களுக்கு வணக்கம்...
இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு
சமூக சேவையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க புதிதாக ...நான் Yutube சேனலை தொடங்கியுள்ளன்...
Yutube link https://www.youtube.com/
Link first comments
மாற்றுத்திறனாளி கள் உடல் ஊனமுற்றோர் பார்வையற்றோரருக்கு என்னால் முடிந்த உதவி செய்து வருகிறேன்...
நண்பர்கள் அனைவரும் எனது சேனலை Subscribe பண்ணிக்கோங்க நான் ...போடும் அனைத்து சேவைகளும் பார்த்துகொள்ளலாம்...
உங்களின் ஆதரவோடு எனது பணியை என்னால் முடிந்த உதவியை தொடங்க உள்ளேன்
நன்றி...