Rs Vision Prime Tamil

Rs Vision Prime Tamil RS VISION பொது இ-சேவை மையம் பக்கம் மறக்காமல் 👍 பண்ணிக்கோங்க ❤️

*மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை* விண்ணப்பிக்க கடைசி தேதி 20/07/2025 அதற்குள் பதிவு செய்பவர்கள் நம்ம சென...
13/07/2025

*மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை*

விண்ணப்பிக்க கடைசி தேதி 20/07/2025

அதற்குள் பதிவு செய்பவர்கள் நம்ம சென்டருக்கு வரவும்

இது போன்ற பல்வேறு அரசு சார்ந்த செய்திகளை அறிய மறக்காமல் நம்ம சேனலை பன்னிக்கோங்க

https://whatsapp.com/channel/0029VaDM83j3rZZfZIgKGp32

அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.  +2 முடித்த எந்த ஒரு மாணவியு...
15/06/2025

அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்

https://aravind.org/mlop-recruitment/ #1615894571217-5819322e-7a8e

பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும்.

நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:
* +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)
* ஆதார் அட்டை ((Original + Xerox copy)
* Transfer Certificate – TC (Original + Xerox copy). இந்த செய்தி தங்களுக்கு பயனில்லை என்றாலும் வேறு குழுக்களுக்கு அனுப்பி வைக்கவும். தேவைப்படுவோருக்கு உங்கள் மூலம் பயன் கிடைக்கட்டும்.

தமிழ்తెలుగుதமிழ்இந்த தேர்வைப் பற்றி தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனையின் பெயரும் மருத்துவ சேவைகள.....

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்
31/03/2025

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

திருப்பூர் படியூர் ரோஸ் கார்டனில் 🌹  அனைத்து வசதிகளுடன் தனி வீடுகள்  விற்பனைக்கு...*பள்ளிவாசல், திருப்பூர் மாவட்ட தலைமை ...
27/02/2025

திருப்பூர் படியூர் ரோஸ் கார்டனில் 🌹

அனைத்து வசதிகளுடன் தனி வீடுகள் விற்பனைக்கு...

*பள்ளிவாசல், திருப்பூர் மாவட்ட தலைமை காஜி அலுவலகம், கோவில் அருகில் அமைந்துள்ளது*

Eb, தண்ணீர்,கனெக்சன் கூடிய வீடுகள்

100%* பேங்க் லோன் வசதியுடன் கூடிய வீடுகள்

தொடர்புக்கு 📞 9487 10 10 02

அரசின் நலத்திட்டங்கள், உதவிகள் குறித்த அப்டேட், இ-சேவை மைய செயல்பாடுகள், புது புது சலுகைகள் குறித்த தகவல்கள், மற்றும் தி...
09/02/2025

அரசின் நலத்திட்டங்கள், உதவிகள் குறித்த அப்டேட்,

இ-சேவை மைய செயல்பாடுகள்,

புது புது சலுகைகள் குறித்த தகவல்கள்,

மற்றும் திருப்பூரை சுற்றி உள்ள பகுதிகளில் வீடு மற்றும் இடம் வாங்க,விற்க

உங்கள் வீடு,கடை, கம்பெனிகளுக்கு மிக குறைந்த விலையில் CCTV கேமரா பொருத்த, வயரிங், பிளம்பிங் வேலைகள் செய்து தர

புதிதாக *RS VISION* என்ற பெயரில் நிறுவனத்தை காங்கேயம் ரோடு ஆதிஸ்டா HP பெட்ரோல் பங்க், ராஜீவ் நகரில் துவங்கி உள்ளோம்...

எங்கள் நிறுவன அப்டேட்களை பெற இந்த சேனலை பன்னிக்கோங்க...

https://whatsapp.com/channel/0029VaDM83j3rZZfZIgKGp32

Address

Tiruppur

Telephone

+919677766655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rs Vision Prime Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rs Vision Prime Tamil:

Share