06/11/2025
இதயத்தை உலுக்கும் ஒரு சம்பவம்.! அநீதிக்கு நீதி கேட்டு!
ஒரு மகளின் அவலக்குரல் தமிழகத்தின் மற்றும் கொங்கு மண்டலத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதற்கு, அரசு பொறுப்பேற்க வேண்டும்!
இந்த துயர நிகழ்வுக்கு நீதி கேட்டும், பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழகத்தை வலியுறுத்தியும்...
பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
நாள்: 07.11.2025 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 04.00 மணி
இடம்: குமரன் சிலை திருப்பூர்
அனைவரும் திரண்டு வந்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம்.