Tirupur viswasi

Tirupur viswasi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tirupur viswasi, Digital creator, Tirupur.

05/12/2025

மிக மிக அவசரம் A+ blood தேவை..இடம் ரேவதி மருத்துவமனை திருப்பூர் போன் நம்பர்:-
8940964381 ப்ளீஸ் ஷேர்..

30/11/2025

நானும் என் மகன்களும் முதல் தடவை ஐயப்பனை காண 22-11-2025 அன்றிரவு 10.55 இரவு நடை அடைக்கும் சமயத்தில் கடைசி ஆளாக ஐயப்பனை தரிசிக்க போகும் போது பதினெட்டு தங்க படிகளில் ஏறி சன்னிதானம் முன்பே ஐயப்பனின் கருவறை முன்பே நிற்கும் போது என் ஏழு வயது பையனின் இருமுடி அவிழ்ந்து கீழே விழுந்தது..இது நல்லதா கெட்டதா என தெரியவில்லை... ஆனால் எனக்கு சிறுவயதில் நேர்ந்த நேர்த்திக்கடனை என் மகனுடன் வந்து 37 வயதுடன் நிறைவேற்றிய பாக்கியம் கிடைத்தது..

25/11/2025

சபரிமலையில் எந்தவித கூட்ட நெரிசலும் இல்லாமல் ஐய்யப்பனை தரிசனம் செய்தோம்..இது fake news இல்லை...

24/11/2025

ஐயப்பன் மீது நம்பிக்கை வைத்து நான் எனது குழந்தைகளுடன் போய் எந்தவித கூட்ட நெரிசலும் இல்லாமல் அய்யப்பனை தரிசித்து வந்தேன்...

23/11/2025

கேரள காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி...

22/11/2025

என் நிலை மறந்து ஐயப்பனிடம் சரணடைந்த தருணம்.. நான் வயிற்றில் இருக்கும் போது என் அப்பா வேண்டிய நேர்த்திக்கடன்..என்னை விவரம் தெரிந்த வயதில் சபரிமலைக்கு அழைத்து வருகிறேன் என்று... ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடங்கல்..ஒரு முறை மாலை எல்லாம் போட்டு ஒரு பெரிய காரியத்தால் மாலையை அவிழ்க்கும் சூழ்நிலை..ஆனால் இந்த முறை வயது எனக்கு 37 எனது மகன்கள் 12 வயது மூத்தவன் 7வயது இளையவன்..அவர்களை அழைத்து செல்ல வேண்டாம் கோவிலில் கூட்டம் அதிகமாக உள்ளது என செய்திகள் பரவி வந்தது... ஐயப்பன் மீது நம்பிக்கை வைத்து பயணத்தை தொடங்கினேன்.. கடைசி ஆளாக பதினெட்டாம் படி ஏறும் போது பின்னால் திரும்பி பார்த்தேன் யாரும் இல்லை... காவலர்கள் பேரி கார்டை இழத்து பூட்டினர்... பதினெட்டாம் படியில் அடி வைக்கும் அந்த தருணம்...பிறவி பலன் அடைந்தேன்..

22/11/2025

சபரிமலை ஐயப்பன் கோவில் 22-11-2025 ..ஓர் நாள் இரவு முழுவதும் என் ஐயப்பனுடன் ... சிறு வயதிலேயே என் அப்பா எனக்கு நேர்ந்த நேர்த்திக்கடன்..மாலை போட்டு விரதமிருக்கும் போதே ஏதோ ஒரு தடங்கல் வந்து தள்ளி போனது...இன்று என் ஏழு வயது மகனுடன் முப்பத்தியேழு வயதில் அமைந்து உள்ளது... உண்மை தான் சபரிமலைக்கு நாம் எப்போது வர வேண்டும் என்பது ஐய்யனின் விருப்பமே... சபரிமலையில் நல்ல உபசரிப்பு..சமுக ஊடகங்களில் சபரிமலை குறித்து தவறான செய்திகளை பரப்புவோருக்கு இந்த வீடியோவை ஷேர் செய்யவும்.... திருப்பூர் விஸ்வாசி...

22/11/2025
மதுரை ஆரப்பாளையத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது... திருப்பூர் பேருந்துக்கு அதிகளவில் ஆட்கள் நிற்கின்றனர்...     #திருப்பூர்...
22/10/2025

மதுரை ஆரப்பாளையத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது... திருப்பூர் பேருந்துக்கு அதிகளவில் ஆட்கள் நிற்கின்றனர்... #திருப்பூர்

உங்களுக்கு தெரிந்த காண்ட்ராக்டர்பெயரை கமெண்ட்டில் பதிவிடுங்கள்...   #திருப்பூர்
12/10/2025

உங்களுக்கு தெரிந்த காண்ட்ராக்டர்
பெயரை கமெண்ட்டில் பதிவிடுங்கள்... #திருப்பூர்

திருப்பூர் ல வேலையே இல்லை..வியாபாரமே கம்மியா இருக்கு..கறிக்கடைல அளவா மட்டும் ஆடு,கோழி‌ கூட அறுக்க யோசிக்குறோம்ன்னு சொல்வ...
12/10/2025

திருப்பூர் ல வேலையே இல்லை..
வியாபாரமே கம்மியா இருக்கு..
கறிக்கடைல அளவா மட்டும் ஆடு,கோழி‌ கூட அறுக்க யோசிக்குறோம்ன்னு சொல்வதை காதால் கேட்கிறோம்... ஆனால் உழைப்பவர் மட்டும் ரெகுலராக வேலைக்கு போய் இருக்கும் வேலையை செய்து மினிமம் 700 ரூபாய்க்கு வேலை இன்று வரை செய்து கொண்டு தான் இருக்கிறார்...
குறை சொல்லும் மற்றவர்கள் இந்த கூட்டத்தில் ஒருவனாக இருக்கிறார்...

எதுவும் சரியில்லை என்று சொல்வதை விட நாம் மாறினால் நம்மை சுற்றி எல்லாம் மாறும் ..

இது உண்மை என்றால் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

ஏன் போனஸ் முதல் நாள் போடுறாங்க...
10/10/2025

ஏன் போனஸ் முதல் நாள் போடுறாங்க...

Address

Tirupur
641606

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur viswasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tirupur viswasi:

Share