
09/09/2025
திருப்பூர் வருகிறார் விஜய் !!
அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜய் திருப்பூர்,கோவை, ஈரோடு மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .