tnstc news

tnstc news போக்குவரத்து கழக செய்திகள் தெரிந்து கொள்ள நமது பேஜ்ஜை லைக் பண்ணுங்க சேர் பண்ணுங்க

26/12/2024
19/09/2024

அனைத்துதொழிலாளர்களுக்கும் வணக்கம். நமது ஓட்டுநர் சி . பென்னி ராஜ் அவரது மகள் (ஜோஸ்னா வயது 2). அந்தக் குழந்தை ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது . தற்போது Kmch மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது அந்தக் குழந்தைக்கு மருத்துவ செலவிற்காக 8 லட்ச ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் நமது தொழிலாளர்கள் தங்களால் இயன்ற நிதி உதவி வழங்கி அந்தப் பிஞ்சு குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுமாறு அவர் குடும்பத்தின் சார்பாக இதன் மூலம் வேண்டி கொள்கிறேன் . உதவ நினைக்கும் நண்பர்கள் தங்களது நிதியை கீழே குறிப்பிடும் நபரிடம் கொடுத்து உதவுமாறு வேண்டுகிறேன் .
1.சி சந்தோஷ் குமார் ஓட்டுனர்(9865580474,)

26/10/2023

போனஸ் கேட்டு காத்திருக்கும் போராட்டம்

25/10/2023

Address

Palladam
Tirupur
641664

Alerts

Be the first to know and let us send you an email when tnstc news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share