Namma Tirupur

Namma Tirupur திருப்பூர் மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை பெற நம்ம வலைதளத்தை பின் தொடரவும். நன்றி Link : https://nammatirupur.in

---ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக உற்சாகத்துடன் எழுச்சி பூண்ட வீரத் தலைவர்! தாயக விடுதலைக்காக உயிரை நீக்கிய மாவீரர்!தீரன...
03/08/2025

---

ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக உற்சாகத்துடன் எழுச்சி பூண்ட வீரத் தலைவர்! தாயக விடுதலைக்காக உயிரை நீக்கிய மாவீரர்!தீரன் சின்னமலை நினைவு நாளில்,அவரின் வீரத்தையும், தியாகத்தையும் மனமுவந்து போற்றுவோம்.🇮🇳 வீரத் தமிழருக்குத் தமிழ் மக்கள் நன்றி 🙏

#தீரன்_சின்னமலை #வீரவணக்கம் #நினைவு_நாள் #தமிழன்

🌾 Aadi 18 Wishes 🌊  Let this Aadi Perukku bring abundance, prosperity, and peace into your life.  ஆடி பெருக்கு அன்று வளம...
03/08/2025

🌾 Aadi 18 Wishes 🌊
Let this Aadi Perukku bring abundance, prosperity, and peace into your life.

ஆடி பெருக்கு அன்று வளமும் நலமும் உங்களை எப்போதும் சூழ்ந்து நிலைத்திருக்க வாழ்த்துக்கள்! 🙏🏼✨



Celebrating the divine bond with nature 🌊🌾
Aadi 18 — when the rivers rise and so do our hopes.
Wishing everyone joy, prosperity & positivity this festive season! 💛

#ஆடி18
#வாழ்த்துக்கள்

திருப்பூரில் பெண்களுக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
02/08/2025

திருப்பூரில் பெண்களுக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

மூன்றாம் வார ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு  காமாட்சி அம்மன் அலங்காரத்தில் திருப்பூர் அருள்மிகு பிளேக் மாரியம்மன் மற்றும...
01/08/2025

மூன்றாம் வார ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி அம்மன் அலங்காரத்தில் திருப்பூர் அருள்மிகு பிளேக் மாரியம்மன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்மிகு போலீஸ் லைன் மாரியம்மன்

#ஆடி_வெள்ளி #மகாளியம்மன் #அம்மன்_அலங்காரம் #குங்குமக்காளி #திருப்பூர் #வாலிபாளையம் #அருள்மிகு_மகாளியம்மன்

திருப்பூரில் நாளைய (02.08.2025) சனிக்கிழமை மின்தடை
01/08/2025

திருப்பூரில் நாளைய (02.08.2025) சனிக்கிழமை மின்தடை

திருப்பூர் வாலிபாளையம் அருள்மிகு மாகாளியம்மன் கோவில் மூன்றாம் வார ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு குங்குமக்காளி அம்மன் சிறப...
01/08/2025

திருப்பூர் வாலிபாளையம் அருள்மிகு மாகாளியம்மன் கோவில் மூன்றாம் வார ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு குங்குமக்காளி அம்மன் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது 🙏

#ஆடி_வெள்ளி #மகாளியம்மன் #அம்மன்_அலங்காரம் #குங்குமக்காளி #திருப்பூர் #வாலிபாளையம் #அருள்மிகு_மகாளியம்மன்

திருப்பூரில் நாளைய (02.08.2025) சனிக்கிழமை மின்தடை
01/08/2025

திருப்பூரில் நாளைய (02.08.2025) சனிக்கிழமை மின்தடை

திருப்பூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு - துவக்க மற்றும் முடிவு தேதிகள் வெளியீடு!           ...
31/07/2025

திருப்பூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு - துவக்க மற்றும் முடிவு தேதிகள் வெளியீடு!

#நம்மதிருப்பூர்

🚨 We're Hiring at NexKnit – Tiruppur! 🚨  📍 Location: Veerapandi Ring Rd, Murugampalayam, Tiruppur, TN – 641604  📞 Contac...
31/07/2025

🚨 We're Hiring at NexKnit – Tiruppur! 🚨
📍 Location: Veerapandi Ring Rd, Murugampalayam, Tiruppur, TN – 641604
📞 Contact: +91 78419 21674

👔 Open Positions:

🧵 Quality Controller (2 openings)
✔️ Experience: 6–12 years in knitwear QC
💰 Salary: ₹26,000 – ₹34,000/month

🧵 Fresher Line QC (4 openings)
✔️ Eligibility: Fresher or up to 1 year in garment QC
💰 Salary: ₹16,000 – ₹18,000/month

🧵 Production Supervisor (2 openings)
✔️ Experience: 3–6 years in knitwear production
💰 Salary: ₹23,000 – ₹26,000/month

📌 English speaking is mandatory

🔍 If you're passionate about garments and ready to grow with a fast-moving team, NexKnit is the place for you!

📲 Call or WhatsApp: +91 78419 21674
📢 Apply now or tag someone who needs this opportunity!

🔖

📌 Keywords:
Garment Quality Controller Jobs, Fresher QC Jobs Tiruppur, Knitwear QC Jobs, Line QC Hiring, Production Supervisor Jobs, Garment Supervisor Vacancy, Textile Factory Jobs, Knitwear Manufacturing Jobs, Apparel Industry Careers, Garment Factory Hiring, Tiruppur Garment Jobs, Textile Job Openings Tamil Nadu, Knitting Industry Jobs, Readymade Garment Jobs, Jobs in Tiruppur, Tamil Nadu Garment Jobs, Veerapandi Ring Road Jobs, Textile Hub Tiruppur Jobs, Now Hiring Tiruppur, Urgent Job Vacancy, Job Alert Tamil Nadu, Immediate Joiners Required, Fresher Job Opportunities, Apply Now Jobs Tiruppur

பல்லடம் நகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிய வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்!
31/07/2025

பல்லடம் நகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிய வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்!

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று திருப்பூரை பெருமைப்படுத்திய  அரசு பள்ளி மாணவர்
30/07/2025

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று திருப்பூரை பெருமைப்படுத்திய அரசு பள்ளி மாணவர்


அவிநாசி ஒன்றியத்தில்  உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடம் மாற்றி அமைப்பு
30/07/2025

அவிநாசி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடம் மாற்றி அமைப்பு


Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when Namma Tirupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Tirupur:

Share