Tirupur-Highlights

Tirupur-Highlights 🕴️Powered By
🗣️Talk To Peoples 🤝Connect with peoples
🎙️Voice Of People

இந்தியாவிலுள்ள முக்கியமான ஏற்றுமதி மையமாக திருப்பூர் இருக்கின்ற காரணத்தால், இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், த...
21/04/2025

இந்தியாவிலுள்ள முக்கியமான ஏற்றுமதி மையமாக திருப்பூர் இருக்கின்ற காரணத்தால், இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், திருப்பூர் ஏற்றுமதிக்கு இது பெரிய ஆதரவாக இருக்கும் என தொழில்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Stay tuned with for real-time important news & updates



[ Tirupur export growth, Trump tax waiver India, Tirupur textile news, US India trade news, tax relief for India, Tirupur garments export, global market news, Tamil business updates, Trump announcement 2025, Tirupur business jackpot ]

திருப்பூர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!12 முதல் 21 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஸ்டார் அகாடமி நடத்...
12/04/2025

திருப்பூர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!
12 முதல் 21 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஸ்டார் அகாடமி நடத்தும் சிறப்பு பேட்மிண்டன் பயிற்சி முகாம்.

தேர்வு போட்டி ஏப்ரல் 28ஆம் தேதி காலை 8 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பள்ளடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
உங்கள் திறமையை வெளிக்காட்ட இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

Follow For Timely Updates



[ Tirupur Star Academy badminton training, badminton selection trials Tirupur, sports opportunities for students in Tirupur, April 2025 sports event Tirupur, badminton coaching camp Tamil Nadu, Tirupur sports news 2025, school and college sports training Tirupur, student sports selection Tamil Nadu ]

🚨மாவட்டத்தில் புதிய கட்டளை! 🚨மே 15க்குப் பிறகு கடைகள், உணவகம், தொழிற்சாலை என அனைத்து வணிகங்களும் 100% தமிழில் பெயர்ப் பல...
11/04/2025

🚨மாவட்டத்தில் புதிய கட்டளை! 🚨

மே 15க்குப் பிறகு கடைகள், உணவகம், தொழிற்சாலை என அனைத்து வணிகங்களும் 100% தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும்!

Follow for real-time updates!

#தமிழ்பெயர் #தமிழ்மொழி

[ Tamil nameboard rule 2025, Tamil nameboard compulsory from May 15, Tirupur business update, Tamil Nadu nameboard order, Tamil name sign board news, Tirupur latest news in Tamil, 2025 Tamil Nadu government rules, Tamil nameboard compulsory shops,Tamil Nadu shop nameboard regulation, Tamil identity updates 2025 ]

திருப்பூர்: பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் இயக்கம்திருப்பூரில் இருந்து பழனி மற்றும்திருவண்ணாமலைக்கு பண்டிகையை முன்னிட்ட...
10/04/2025

திருப்பூர்: பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருப்பூரில் இருந்து பழனி மற்றும்

திருவண்ணாமலைக்கு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் ஆரம்பம்!
பழனிக்கு 35 பேருந்துகள், திருவண்ணாமலைக்கு 15 பேருந்துகள் – கோட்ட நிர்வாகம் அறிவிப்பு.
மக்கள் வசதிக்காக கட்டுப்பாடுகளுடன் இயக்கம் தொடரும்.



[ tirupur bus news today, tirupur to palani special buses 2025
tirupur to thiruvannamalai bus update, tamilnadu special bus timing, festival buses from tirupur, tirupur transport latest news, tirupur bus stand live updates, tirupur highlights latest video,public transport news tamil, tirupur news tamil latest today ]

திருப்பூர் மக்களுக்கு மிக முக்கியமான செய்தி!நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அரசு செய்த சமந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்...
09/04/2025

திருப்பூர் மக்களுக்கு மிக முக்கியமான செய்தி!

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அரசு செய்த சமந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலைமையில், இப்போது புதிய முறையில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

👉 இணையதள முகவரி: https://tamilnilam.tn.gov.in/citizen

இந்த வசதியை பயன்படுத்தி எளிமையாக பட்டா வாங்கலாம்.
தங்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளும் ஒரு முன்னேற்றமான நடவடிக்கை இது.



[ Tirupur land update, Pattayam online application, Apply for land patta online,Tamilnilam citizen portal, Land ownership details Tamil Nadu ]

😍😍😍

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு தாரர்களுக்காக முக்கிய தகவல்!பெயர் திருத்தம், குழந்தை பெயர் சேர்க்கை, விலக்குப் பட்ட...
07/04/2025

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு தாரர்களுக்காக முக்கிய தகவல்!

பெயர் திருத்தம், குழந்தை பெயர் சேர்க்கை, விலக்குப் பட்டியல் சரிபார்ப்பு போன்றவை நடைபெற April 12 வரை சிறப்பு முகாம்!

📌 உங்கள் பிரிவில் தெரியப்படுத்தவும்!



[ Tiruppur Ration Card Update, Ration Card Name Correction Camp, Tamil Nadu Ration Card Special Camp April 2025, Ration Card Verification Camp Tiruppur, Tiruppur District Ration Card Details, Tamilnadu Government Camp April 2025, April 12 Ration Camp Tamil Nadu, TIRUPUR HIGHLIGHTS ]

Address

Tirupur
641604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur-Highlights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share