19/09/2018
முதலீடின்றி வாழ்நாள் முழுவதும் நிரந்தர வருமானம் ( ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை , சிவகாசி, திருவாருர், மற்றும் சிவகங்கை மாவட்ட நண்பர்களுக்கு)
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!
நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் தீராத தாகம்! எப்படியாவது நமக்கென ஓர் உயரத்தை தொடுவது என்பதே
நம்மை போன்று நடுத்தர வர்க்கத்தினர் முதலீடு இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெற வழி உள்ளதா? உங்கள் வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானம் வேண்டுமா? அதற்காக உங்கள் நேரத்தை மட்டும் முதலீடாக செலவிட தயாரா? ஆம் என்றால் நீங்கள் மிக சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள்.
அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம்!
யாராவது உங்களிடம் வந்து நீங்கள் அவர்கள் சொன்ன தொழிலை தேர்வு செய்தீர்கள் என்றால் நீங்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவது உறுதி என்று வாக்குறுதியுடன் உங்களிடம் பேசினால் அது முற்றிலும் தவறான வழிகாட்டுதல் ஆகும். நேர்மையான தொழில் செய்பவர் பொறுமை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அந்த தொழிலில் வெற்றி பெற முடியாது.
அது போலவே நான் சொல்லும் விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு நான் சொன்ன பொறுமை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் நீங்கள் இந்த வாய்ப்பில் வெற்றி அடைவது உறுதி.
நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் / வேலை தேடுவோராய் இருந்தாலும் / பகுதி நேர வேலை வேண்டுபவராய் இருந்தாலும் நிலையான வருமானம் வாழ்நாள் முழுவதும் எதிர்பார்க்கிறீர்களா?
அதற்கான ஒரே வழி நேரடி விற்பனை (டைரக்ட் செல்லிங்) மட்டுமே!!
அட போங்க சார்! இதைபோல் எத்தனையோ நேரடி விற்பனை செய்யும் / செய்த கம்பெனிகளை பார்த்துட்டோம்! என்று சொல்ல தோன்றுகிறதா?
உங்கள் மனதில் உள்ள சோர்வை விளக்கி விட்டு நான் தெரிவிக்கும் விஷயங்களை படியுங்கள்.
எத்தனையோ நேரடி விற்பனை கம்பனிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திட்டத்துடன் இருப்பதுதான் *யுனிலயா ஆயூர்வேதிக் மார்கெட்டிங்* நிறுவனம்! இந்தியாவில் கடந்த 14 வருடங்களாக வெற்றிகரமாக வளர்ந்து பல வெற்றியாளர்களையும் பல லட்சாதிபதிகலையும் உருவாக்கி வருகிறார்கள்.
அவர்கள்தான் நமக்கு ஆரோக்கியமும் செல்வமும் ஒருங்கே நமக்கு கிடைப்பதற்கான அதி அற்புத தொழில் வாய்ப்பை கொடுக்கிறார்கள்.
முழு விபரத்திற்கும் உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
இந்த வாய்ப்பு கிடைக்க
1. படிப்பு அவசியம் இல்லை
2. அனுபவம் தேவையில்லை.
3. முதலீடு தேவையில்லை
4. சேர்க்கை கட்டணம் இல்லை ( ENTRY FREE)
5. பார்த்துக்கொன்டிருக்கும் வேலையை விட தேவையில்லை.
இதற்காக நமக்கு தேவையானது
1. வயது 18 க்கு மேல் இருக்க வேண்டும். 2. ஆதார் அட்டையின் நகல்
3. பான் கார்டு நகல் (இருந்தால்)
4 பேங்க் பாஸ்புக் முதல் பக்க நகல்
இந்த வாய்ப்பில் இணைவதால் நீங்கள் இழப்பது எதுவுமில்லை! நீங்கள் அடைவது வெற்றி மட்டுமே!
If you are interested please reply this message