Nafeez

Directions

Nafeez TIRUPUR

02/06/2026
தமிழக அரசின் தகை சால் விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர்,  மிகச் சிறந்த பண்பாளர், சமுதாய காவலர்,...
27/02/2026

தமிழக அரசின் தகை சால் விருது பெற்ற
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின்
தேசிய தலைவர், மிகச் சிறந்த பண்பாளர், சமுதாய காவலர், மரியாதைக்குரிய சகோதரர்
கே எம் காதர் மொய்தீன் அவர்களை நேரில் சந்தித்து
மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும்
பகிர்ந்து கொண்டோம்.
அவரின் சமுதாயப்பணி தொய்வின்றி. தொடர்ந்திடவும், நல்ல உடல் நலத்துடனும், மிகுந்த ஆரோக்கியத்துடனும் பணியாற்றிடவும் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

நம்மை சந்தித்தவுடன் மிக்க மகிழ்ச்சியாக நலம் விசாரித்ததோடு, உரிமையோடு ஏன் அடிக்கடி சந்திப்பதில்லை என கேட்டும்,
இயக்க பணிகளில் விரைந்து செயல்பட தேவையான ஆக்க பூர்வமான செயல்பாடுகள் குறித்து நீண்ட ஆலோசனை தந்ததும் அவரின் போற்றத்தக்க பெருந்தன்மையை மீண்டும் எடுத்து காட்டியது.

- டாக்டர் S.A. இறையடியார் காஜா மொய்தீன்
தலைவர்
ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் &
புதிய விடுதலை கட்சி இவன்...எம் உமர் பாரூக் திருப்பூர் மாவட்ட செயலாளர்

அஸ்ஸலாமு அலைக்கும் இறைவனின் மாபெரும் கிருபையால் ரமலான் மாதத்தை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும...
20/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் இறைவனின் மாபெரும் கிருபையால் ரமலான் மாதத்தை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் இப்தார் கிட் அடங்கிய கிட் 14 நபர்களுக்கு ஜனநாயக முஸ்லீம் முன்னேற்ற கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது

Address

Kangayam Road
Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafeez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share