TIRUTTANI TIMES

TIRUTTANI TIMES Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TIRUTTANI TIMES, Digital creator, Tiruttani.

சென்னையில் மழை.
11/08/2026

சென்னையில் மழை.

11/08/2026
11/08/2026

⚠️ மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

🚨 BREAKING | [எச்சரிக்கை]
📍 Location: Tiruttani

இன்று (11-08-2026) காலை திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்தது தொடர்பாக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
👇 இந்த தகவல் குறித்து உங்கள் கருத்து என்ன?

பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது, பேருந்துக்கு வெளியே ஆபத்தான முறையில் நிற்பது போன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. மாணவர்கள் தங்களின் பாதுகாப்பையும், மற்ற பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக தவிர்க்க வேண்டும்.
இத்தகைய செயல்கள் மீண்டும் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், தேவையான நடவடிக்கைக்காக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்படும்.
மாணவர்களே, ஒரு நிமிட சாகசத்திற்காக உங்கள் உயிரை ஆபத்தில் விடாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்! 🙏
#திருத்தணி Arakkonam Times Arakkonam Online Anbudan Arakkonam Tiruttani Tiruttani Online Tiruttani Voice Tiruttani

08/08/2026

இவனுங்க வேற காமெடி பண்ணிகிட்டு..!!

07/08/2026

அடி மாதம்.




















வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🌺✨​அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி — ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிர...
06/08/2026

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🌺✨

​அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி — ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியின் சிறப்பு அலங்கார திருக்காட்சி!
​எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருள் புரியட்டும். 🙏

​🕉️ ஓம் சரவண பவ 🕉️

​ #முருகன் #திருத்தணி #வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா #ஓம்சரவணபவ #முருகன்அலங்காரம் #ஆன்மீகம்

06/08/2026

இன்று திருத்தணியில் திருவிழா..

Address

Tiruttani
631209

Website

Alerts

Be the first to know and let us send you an email when TIRUTTANI TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TIRUTTANI TIMES:

Shortcuts

Share