I Love Pudukkottai

I Love Pudukkottai PUDUKKOTTAI.The Palace City of Pudukkottai... Pudukkottai is a historical town and is now the headquarters of Pudukkottai District.
(2)

The town still retains the regal looks of the erstwhile kingdom of Mannar Marthandan who reigned till 1947. The town is about 2 hours drive from Madurai, one hour from Trichy and Thanjavur . The palaces, temples, caves, and granite quarries in and around the town are increasing its prominence among places of historicity and commerce. Politically, culturally and socially, the town of Pudukkottai an

d its environs have remained peaceful. The area lives in a moderate climate and enjoys the blessings of River Kaveri.

புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் சீரமைக்கும் பணிகளின் போது கிடைக்கப்ட்ட கல்வெட்டு! ❤️Nimal Raghavan
19/07/2025

புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் சீரமைக்கும் பணிகளின் போது கிடைக்கப்ட்ட கல்வெட்டு! ❤️

Nimal Raghavan

Pudukkottai 😍✨♥️
19/07/2025

Pudukkottai 😍✨♥️

புதுக்கோட்டை முக்கிய கோவில்களின் ஆடி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம்
18/07/2025

புதுக்கோட்டை முக்கிய கோவில்களின் ஆடி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம்

புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணம் கோவில்பட்டி  அமைந்திருக்கும் மகாஸ்ரீ திரிசூல பிடாரி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமை...
18/07/2025

புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணம் கோவில்பட்டி அமைந்திருக்கும் மகாஸ்ரீ திரிசூல பிடாரி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமை வேப்பிலை அலங்காரம் 🙏🏻

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 19/07/2025 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை குறிப்பிட்ட...
18/07/2025

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 19/07/2025 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை குறிப்பிட்ட நகர் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது

______ நிறுத்தம் !‌ ?
17/07/2025

______ நிறுத்தம் !‌ ?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், மேலத்தாணியம் அருகே அமைந்துள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் ஒரு சிறப்பு இடம் உள்ள...
16/07/2025

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், மேலத்தாணியம் அருகே அமைந்துள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் ஒரு சிறப்பு இடம் உள்ளது. இந்த கிராமத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு நீண்ட கற்குவியல் வழிபாட்டில் உள்ளது. இந்த கற்குவியல் குரும்பகோட்டை சாமி என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த கற்குவியல் அருகில் உள்ள ஆவம்பட்டி கிராமத்தை சேர்ந்த கவுண்டர்களால் செவ்வாய், வெள்ளியன்று விளக்கேற்றி வழிபாடு செய்யப்படுகிறது. இந்த கற்குவியலின் மையமாக ஒரு பட்ட மரம் உள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த மரத்தின் அடியில் இந்த வழிபாடு தொடங்கியிருக்க வேண்டும். இந்த கற்குவியல் இடம் ஒரு பிரமாண்டமான பாரம்பரிய இடமாகும். இது மக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டின் சின்னமாக விளங்குகிறது.

கோட்டைப்பட்டினம் தர்கா ✨😍
16/07/2025

கோட்டைப்பட்டினம் தர்கா ✨😍

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அரசுத் தொடக்கப் பள்ளியிலுள்ள கழிப்பறையை மாணவா்களே சுத்தம் செய்த சம்பவத்தில், அப்பள்...
15/07/2025

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அரசுத் தொடக்கப் பள்ளியிலுள்ள கழிப்பறையை மாணவா்களே சுத்தம் செய்த சம்பவத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருமயம் வட்டம், தேக்காட்டூா் ஊராட்சிக்குள்பட்ட நமணசமுத்திரம் குடியிருப்பிலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் உள்ள கழிப்பறையை அப்பள்ளியின் மாணவா்களே சுத்தம் செய்யும் விடியோ அண்மையில் வெளியானது.

இது தொடா்பாக கல்வித் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

புதுக்கோட்டை பயணிகளுக்கு அறிவிப்பு!!!திருச்சி மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் பஞ்சப்பூர் பேருந்து ந...
15/07/2025

புதுக்கோட்டை பயணிகளுக்கு அறிவிப்பு!!!

திருச்சி மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

புதிய பேருந்து சேவை தொடக்கம் புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம் வடுகப்பட்டி முதல் இடையப்பட்டி, ராஜாப்பட்டி, மருத்துவக் கல்லூரி...
13/07/2025

புதிய பேருந்து சேவை தொடக்கம்
புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம் வடுகப்பட்டி முதல் இடையப்பட்டி, ராஜாப்பட்டி, மருத்துவக் கல்லூரி வழியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வரை புதிய பேருந்து வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. டாக்டர். வை. முத்துராஜா MBBS MLA அவர்கள்.

நிகழ்வில் மாண்புமிகு மாநகர மேயர் திருமதி திலகவதி செந்தில் அவர்களும்,துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Address

Trichy

Alerts

Be the first to know and let us send you an email when I Love Pudukkottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I Love Pudukkottai:

Share