தூத்துக்குடி காரன்

தூத்துக்குடி காரன் தூத்துக்குடி~ முத்துநகர் இது எங்க அட?

09/08/2025

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் 😱

தூத்துக்குடியில் சர்வதேச விமான நிலையம்தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள...
22/07/2025

தூத்துக்குடியில் சர்வதேச விமான நிலையம்

தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.381 கோடி செலவில் 3 ஆயிரம் மீட்டர் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 உயர் ரக விமானங்களை நிறுத்தலாம். இனி வெளிநாடு செல்லும் நபர்கள் சென்னை, மதுரை, திருவனந்தபுரம் என அலையவே வேண்டாம். நம்ம ஊரில் வரும் 26ம் தேதி முதல் சர்வதேச பயணங்களை இனிதே தொடங்கலாம்

திருச்செந்தூர் கோவில் திருக்குடமுழுக்கு விழா (07/07/2025)_____________________________உலகாளும் நாயகனே செல்வ முத்துக் கும...
06/07/2025

திருச்செந்தூர் கோவில் திருக்குடமுழுக்கு விழா (07/07/2025)
_____________________________
உலகாளும் நாயகனே
செல்வ முத்துக் குமரா.
எங்கள் செல்வமுத்துக் குமரா..

குன்று தோறும் உன் தேசம்
நெஞ்சம் நின்ற அழகா.
எங்கள் குறிஞ்சி நிலத் தலைவா..

அறுபடையின் இரண்டாம் படை..
அலை ஆடும் செந்தூர்..
அங்கே "குடமுழுக்கு" இன்று.
(07/07/2025)

வருகின்ற தொண்டர் படையை..
காத்தருள்வாய் கந்தா..
என்றும் நலமளிப்பாய் கன்றாய்..

வரவியலா நிலை இருப்போர்..
அகத்தினிலும் அமர்வாய்.
சிந்தை மகிழ்ந்திடவே அருள்வாய்..

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் வழக்கறிஞர் திரு. #ராமச்சந்திரன் பயணம் செய்த கார் லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத...
12/06/2025

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் வழக்கறிஞர் திரு. #ராமச்சந்திரன் பயணம் செய்த கார் லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வழக்கறிஞர் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார். ஏர்பேக் திறந்து தாக்கியதில் சிறிய காயம் அடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று கிராம மக்கள் கூறினார்கள் #கார் #சீட் #பெல்ட் உயிர் காக்கும் ஆகவே எவ்வளவு தூரம் என்றாலும் சீட் பெல்ட் அணிந்து கொண்டு செல்வோம்!...

07/06/2025

கழுத்தளவு தண்ணீரில் வாழை விவசாயம் விவசாயிகள் வேதனை

ஜூலை 7 :- முருக பக்தர்கள் அனைவரும் திருச்செந்தூர் வருகை தந்து அய்யன் அருள் பெறுக..
06/06/2025

ஜூலை 7 :-

முருக பக்தர்கள் அனைவரும் திருச்செந்தூர் வருகை தந்து அய்யன் அருள் பெறுக..

20/02/2025

கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரை-தூத்துக்குடி வரைபடம் இருந்தா பதிவு செய்யுங்கன்னு நமக்கு இன்பாக்ஸில் கேட்டாங்க… கேட்டவர்களு...
04/10/2024

கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரை-தூத்துக்குடி வரைபடம் இருந்தா பதிவு செய்யுங்கன்னு நமக்கு இன்பாக்ஸில் கேட்டாங்க…

கேட்டவர்களுக்கும் கேட்காதவர்களும் தெரிந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு…

மதுரை-காரியாபட்டி-அருப்புக்கோட்டை-பந்தல்குடி-புதூர்- விளாத்திகுளம்-மீளவிட்டான்

தூத்துக்குடி
04/06/2024

தூத்துக்குடி

04/04/2024

தூத்துக்குடி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்..!

இதுக்கு எதுக்கு தேர்தல் நாடகம்..!

 #திருச்செந்தூர்_முருகன் , #குலசை_முத்தாரம்மன் , #உவரி_சுயம்புலிங்க_சுவாமி .. 🙏
29/03/2024

#திருச்செந்தூர்_முருகன் ,
#குலசை_முத்தாரம்மன் ,
#உவரி_சுயம்புலிங்க_சுவாமி .. 🙏

Address

Tuticorin, Thoothukkudi
Tuticorin
628002

Website

Alerts

Be the first to know and let us send you an email when தூத்துக்குடி காரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category