MP Real Estate Official

MP Real Estate Official Official page of MP Real Estate. Branches - Udumalpet, Pollachi, Coimbatore, Anaikatti, Palakkad, Dharapuram and Palani...
(7)

02/05/2026

அடேங்கப்பா இந்த வெயில்லயும் தண்ணிய பாருங்க.🤩🙌🏻

குளத்தோரம் 3 ஏக்கர் மாங்காய் தோப்பு.🥭

முழுவதும் மாமரங்கள்.🌳

1 தனி போர், 1 தனி இலவச சர்வீஸ் 5 ஹெச்பி.⚡

தார் ரோட்டிலிருந்து 2 வது தோட்டம் 16 அடி பொதுத்தடம்.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 40 கி.மீ தூரம்.

கோவை பேருந்து நிலையத்திலிருந்து 75 கி.மீ தூரம்.

கொல்லங்கோடு, சித்தூர் தாலூக்கா, பாலக்காடு மாவட்டம், கேரளா பத்திரப்பதிவு.

ஒரு ஏக்கர் விலை 40 இலட்சம் ரூபாய் மட்டுமே. பேச்சு வார்த்தைக்குட்பட்டது.

தொடர்புக்கு - 957 8088 957...

29/04/2026

தயவு செஞ்சு யாரும் சண்முகநதி பக்கம் லேண்ட் வாங்கீறாதிங்க.😲

தார் ரோடு பேஸ் 5.14 ஏக்கர்.

2 ஏக்கர் முதல் பிரித்து தரப்படும்.

அருமையான செம்மண் வகை நிலம். பாலாறு பாசனம்.

விவசாயம் செய்ய, முதலீட்டிற்கு அருமையான இடம்.

பழனி வடக்கு தொப்பம்பட்டி, கீரனூர் நால்ரோடு அருகில்.

ஒரு ஏக்கர் இறுதி விலை 36 இலட்சம் ரூபாய் மட்டுமே.

ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.

தொடர்புக்கு - 89 7003 7006...

28/04/2026

கோவை 100 அடி ரோட்டில் 21 செண்ட் 15.75 கோடி.😲

மேற்கு வாசல் இடம், 40 அடி ரோடு.

50 அடி அகலம்.

கமர்ஷியல் உபயோகத்திற்கு அருமையான இடம்.

PSR துணிக்கடைக்கு அருகில் மற்றும் பெத்தேல் மருத்துவமனை எதிரில்.

ஒரு செண்ட் விலை 75 இலட்சம்.

விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.

தொடர்புக்கு - 89 7004 7006...

27/04/2026

1 ஏக்கர் வந்திருக்கு விலை 27 இலட்சம் தான்.😍

அருமையான செம்மண் வகை நிலம்.

தார் ரோட்டிலிருந்து 2 வது நிலம்.

16 அடி பொதுத்தடம்.

விவசாயம் செய்ய, முதலீட்டிற்கு அருமையான இடம்.

தாராபுரம் தெற்கு 18 கி.மீ தூரம்.

பழனி வடக்கு 12 கி.மீ தூரம் மட்டுமே.

ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.

தொடர்புக்கு - 89 7004 7006...

26/04/2026

சூழ்நிலையால எங்க சொந்த வீட்ட வித்துட்டேன்...😥😥😥

25/04/2026

1.70 ஏக்கர் தென்னந்தோப்பு மொத்த விலை 85 இலட்சம்.🌴

முழுவதும் தென்னை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள்.

1 தனி போர், 5 ஹெச்பி இலவச மின் இணைப்பு.

சுற்றிலும் கம்பி வேலி.

1 பெரிய பண்ணைக் குட்டை.

23 அடி பஞ்சாயத்து தடம்.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 35 கி.மீ தூரம்.

கோவை பேருந்து நிலையத்திலிருந்து 75 கி.மீ தூரம்.

செம்மணாம்பதி, சித்தூர் தாலூக்கா, பாலக்காடு மாவட்டம், கேரளா பத்திரப்பதிவு.

ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.

தொடர்புக்கு - 957 8088 957...

24/04/2026

வெயில் மண்டைய பொளக்குது.

இன்னைக்கு பீல்டு விசிட் உடுமலை ஏரியா...

23/04/2026

நம்ம ஊர் மாதிரி எங்கையும் வராது…

1 ஏக்கர் 27 இலட்சம் ரூபாய் மட்டுமே.🤗😍MP Real Estate ஸ்பெஷல் ஆஃபர்;✳️ 125 வருடங்களுகு லீகல் ஒப்பினீயன் (சட்டக் கருத்துரை)...
22/04/2026

1 ஏக்கர் 27 இலட்சம் ரூபாய் மட்டுமே.🤗😍

MP Real Estate ஸ்பெஷல் ஆஃபர்;

✳️ 125 வருடங்களுகு லீகல் ஒப்பினீயன் (சட்டக் கருத்துரை).

✳️ கிரையச் செலவு (பத்திரச் செலவு) இலவசம்.

ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.

தொடர்புக்கு - 89 7003 7006...

20/04/2026

55 ஏக்கர் காட்ட விலை முடிச்சு போட்டோம்.😎

11 கோடி ரூபாய் டீல். 5 நாள்ல கிரையத்த முடிச்சோம்.🥳

Project Number - 123...☺️

18/04/2026

ஃபார்ம் ஹவுஸ் உடன் 2 ஏக்கர் தென்னந்தோப்பு.🌴

60 தென்னை மரங்கள், கொக்கோ மரங்கள் மற்றும் 5 மாமரங்கள்.🌱

1 ஃபார்ம் ஹவுஸ், 1 லேபர் குவார்டர்ஸ், 1 மாட்டுப்பண்ணை.🏡

1 தொட்டி, 1 தனி போர், 1 தனி சர்வீஸ் 7.5 ஹெச்பி.

தார் ரோட்டிலிருந்து 2 வது தோட்டம் 16 அடி பொதுத்தடம்.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ தூரம்.

கோவை பேருந்து நிலையத்திலிருந்து 70 கி.மீ தூரம்.

கோவிந்தாபுரம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலூக்கா, கேரளா பத்திரப்பதிவு.

விலை 1.05 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.

தொடர்புக்கு - 957 8088 957...

Address

Room No 3, Second Floor, Ayyalu Meenatchi Complex, Opposite To Munsiff Court, Katcheri Street
Udumalpet
642126

Alerts

Be the first to know and let us send you an email when MP Real Estate Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share