Ulundurpet - Enga Area ulla varadhae

Ulundurpet - Enga Area ulla varadhae ulundurpet news

உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் திரு. தண்டபாணி அவர்கள் தனது 69வது வயதில் நௌலி கிரியா (Nauli Kriya) என்னும் யோக கலையை 20 நொடிக...
13/06/2024

உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் திரு. தண்டபாணி அவர்கள் தனது 69வது வயதில் நௌலி கிரியா (Nauli Kriya) என்னும் யோக கலையை 20 நொடிகளில் 85 முறை செய்து சாதனை படைத்துள்ளார் .. India book of records 2024.. வாழ்த்துக்கள் ஐயா...

13/06/2024
"ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்"இன்று முதல் ஓட்டுநர் உரிமங்கள், வாகன பதிவுச் சான்றுகள் விரைவு...
28/02/2024

"ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்"

இன்று முதல் ஓட்டுநர் உரிமங்கள், வாகன பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்.

எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது - தமிழக அரசு.

இந்த படத்தில் வரும் ஃப்ளாஷ் (flashback )பேக்கில் உளுந்தூர்பேட்டையில் கதைக்களம் நகர்வது போல் படம் இருக்கிறது
27/02/2024

இந்த படத்தில் வரும் ஃப்ளாஷ் (flashback )பேக்கில் உளுந்தூர்பேட்டையில் கதைக்களம் நகர்வது போல் படம் இருக்கிறது

உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் பணிபுரிந்த அனைத்து காவல் ஆய்வாளர்களும் பணி இடமாற்றம்.
26/02/2024

உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் பணிபுரிந்த அனைத்து காவல் ஆய்வாளர்களும் பணி இடமாற்றம்.

உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை திருவிழா.
25/02/2024

உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை திருவிழா.

மின் நிறுத்தம் அறிவிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருநாவலூர் துணை மின் நிலையத்தில் பொது கட்டுமான வட்டத்தால் உச்ச மின் ...
06/12/2023

மின் நிறுத்தம் அறிவிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருநாவலூர் துணை மின் நிலையத்தில் பொது கட்டுமான வட்டத்தால் உச்ச மின் அழுத்த கோபுர கட்டமைப்பு மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 08.12.2023 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட ஊர்களின் மின்விநியோகம் இருக்காது.


திருநாவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கெடிலம், திருநாவலூர், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியாப்பேட்டை, மேட்டாத்தூர், சிறுளாப்பட்டு, தேவியானந்தல், பெரியப்பட்டு, கிழக்கு மருதூர், சோமாசிப்பாளையம், சிவாப்பட்டினம், ஈஸ்வரகண்ட நல்லூர், சிறுபுலியூர், சிறுகிராமம், வீரப்பெருமாநல்லூர், காமாட்சிப்பேட்டை, திடீர்குப்பம், குடுமியான்குப்பம் மற்றும் சிறு கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறும்.

இப்படிக்கு,

செயற்பொறியாளர்,
உளுந்தூர்பேட்டை கோட்டம்.

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9மணி முதல் பிற்பகல் 3 ...
30/11/2023

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷர்வன்குமார் தகவல்

****************உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெரு அங்காளம்மன் கோவில் அருகில் இரண்டு கடைகள் வாடகைக்கு உள்ளது.கடை அளவு 15 ...
21/09/2022

****************
உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெரு அங்காளம்மன் கோவில் அருகில் இரண்டு கடைகள் வாடகைக்கு உள்ளது.

கடை அளவு
15 x 20 அடி, 13 x 20 அடி

மேலும் விவரங்களுக்கு
T . ஆறுமுகம் 9025533102

அனைவருக்கும் சுதந்திர தின நல்வழ்த்துக்கள்!
14/08/2022

அனைவருக்கும் சுதந்திர தின நல்வழ்த்துக்கள்!

உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் சாகை வார்த்தை விழாவில் ஏராளமான பக்தர்கள் கூழ...
14/08/2022

உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் சாகை வார்த்தை விழாவில் ஏராளமான பக்தர்கள் கூழ் குடங்களை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

Address

Ulundurpettai
606107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulundurpet - Enga Area ulla varadhae posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share